Astrology: இந்த பொருட்களை தவறியும் பரிசளிக்காதீங்க... உறவில் பிரிவை ஏற்படுத்துமாம்

Vastu Tips Astrology Hinduism
By Vinoja Sep 26, 2024 06:07 AM GMT
Report

பொதுவாகவே நமக்கு நெருங்கியவர்களுக்கு இல்லது மனதுக்கு பிடித்தவர்களுக்கு  நமது அன்பை வெளிப்படுத்தும் வகையில் பரிசளிப்பது தொன்று தொட்டு பின்பற்றப்பட்டுவரும் ஒரு நடைமுறையாக இருக்கின்றது. 

பிறந்தநாள் முதல் திருமணம் வரை எந்த ஒரு சிறிய நிகழ்ச்சிக்கும் பரிசு கொடுப்பது பண்டைய காலத்தில் இருந்து புழக்கத்தில் இருந்து வரும்  நடைமுறைதான்.

Astrology: இந்த பொருட்களை தவறியும் பரிசளிக்காதீங்க... உறவில் பிரிவை ஏற்படுத்துமாம் | Astro Tips Dont Give These Gifts To Anyone

ஆனால் வாஸ்து வாஸ்திரம்  மற்றும் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம், சில வகையான பொருட்களை எந்த சூழ்நிலையிலும் பரிசாக கொடுக்கக்கூடாது என வலியுறுத்தப்படுகின்றது. அது அன்புக்குரியர்களுடனாக நல்லுரவை வலுவாக பாதிக்குமாம்.

அந்தவகையில் பரிசாக கொடுக்க கூடாத பொருட்கள் என்னென்ன என்பது தொடர்பிலும் அதற்கான காரணங்கள் குறித்தும் இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம். 

Astrology: இந்த பொருட்களை தவறியும் பரிசளிக்காதீங்க... உறவில் பிரிவை ஏற்படுத்துமாம் | Astro Tips Dont Give These Gifts To Anyone

பரிசளிக்க கூடாத பொருட்கள்

psychological facts: 40 வயதை தொடும் பெண்கள் ஆண்களிடம் அதிகபட்சம் எதிர்பார்ப்பது என்ன ?

psychological facts: 40 வயதை தொடும் பெண்கள் ஆண்களிடம் அதிகபட்சம் எதிர்பார்ப்பது என்ன ?


ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கறுப்பு உடைகள், சீப்பு, கடிகாரம், வாசனை திரவியம், செருப்பு போன்ற பொருட்களை அன்புக்குரியவர்களுக்கு ஒருபோதும் பரிசாக கொடுக்க கூடாது.

நண்பர்கள், உறவினர்களுக்கு கடிகாரத்தை பரிசளிப்பது உறவை வலுவாக பாதிக்கும் என நம்பப்படுகின்றது. அதனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் உங்களிடம் பரிசைப் பெறுபவருக்கும் உங்களுக்கு  இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது. 

Astrology: இந்த பொருட்களை தவறியும் பரிசளிக்காதீங்க... உறவில் பிரிவை ஏற்படுத்துமாம் | Astro Tips Dont Give These Gifts To Anyone

கருப்பு உடைகள், செருப்புகள், குடை போன்ற பொருட்களில் சனிபகவானின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் இந்த பொருட்களை பரிசாக கொடுப்பது உறவை பாதிக்கும். 

பெரும்பாலானர்கள் மத்தியில் வாசனை திரவியம், சீப்பு போன்ற பொருட்களை பரிசளிக்கும் வழக்கம் காணப்படுகின்றது. ஆனால் அந்த பொருட்களில் சுக்கிரபகவானின் ஆதிகம் நிறைந்திருப்பதால் இது உறவுகளுக்கு நடுவில் இடைவெளியை ஏற்படுத்தும். 

Astrology: இந்த பொருட்களை தவறியும் பரிசளிக்காதீங்க... உறவில் பிரிவை ஏற்படுத்துமாம் | Astro Tips Dont Give These Gifts To Anyone

சாஸ்திரங்களின் அடிப்படையில் குறிப்பாக  கத்தி, கத்தரிக்கோல், வாள், பைகள், பணப்பைகள், தெய்வ சிலைகள், கைக்குட்டைகள் போன்ற பொருட்களை யாருக்கும் பரிசாக கொடுக்கவே கூடாது. இது பிரிவுக்கு காரணமான அமையலாம். 

நீங்க இந்த ராசியா? அப்போ அக்டோபர் மாதம் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...

நீங்க இந்த ராசியா? அப்போ அக்டோபர் மாதம் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US