ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன? இதை செஞ்ச ஆயுளுக்கும் கிட்டயே வராதாம்!

Asthma Healthy Food Recipes
By Rooban May 20, 2022 10:25 AM GMT
Report

ஆஸ்துமா என்பது இருமல், மூச்சுத்திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் காரணமாக உண்டாக கூடிய ஒரு நோய் ஆகும்.

இவை, சுவாச கோளாறை உண்டாக்கும் ஆஸ்துமா பரம்பரை சம்பந்தமாக உண்டாகுவதால் அதிகமாக வரும்.

இது முதலில் நுரையீரலின் செயல்பாட்டை பாதிக்கும். உடலில் இருக்கும் செல்களுக்கு வேண்டிய ஆக்ஸிஜனை எடுத்து செல்லும் நுரையீரலை பாதிப்படைய செய்கிறது. 

ஆஸ்துமா அறிகுறிகள்

  1. அலர்ஜி, தூசு, ஒவ்வாமை போன்றவை அதிகரிக்கும் போது இந்த பிரச்சனை உண்டாகிறது. இந்த ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்திவிடலாம்.

  2. ஆனால் இவை அதிகரிக்கும் போது தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். சிலருக்கு, இருமலுடன் சளி வெளியேறும் போது, அதில் இரத்தமும் கலந்து வெளியேறக் கூடும்.

  3. தொண்டையில் உள்ள புண்களில் பாதிப்பு ஏற்படுவதால் இரத்தக் கசிவு உண்டாகிறது. இது போன்ற தருணங்களில் இவர்களுக்கு உணவின் காரணமாகவும் ஒவ்வாமை ஏற்பட்டு, மூக்கில் நீர் வடிதல், தும்மல் போன்றவை ஏற்படக்கூடும்.

  4. இதனால், முதலில் சைனசைட்டிஸாக உருவாகி, ஒரு வாரம் கழித்து ஆஸ்துமாவாக மாறக் கூடும். மேலும், ஆஸ்துமாவை உணர்ந்து மாத்திரைகளை எடுத்துகொள்பவர்கள் மழைகாலங்களிலும் குளிர்காலங்களிலும், மூச்சுத்திணறல் பிரச்சனைகளை சந்திக்க மாட்டார்கள்.

  5. ஆஸ்துமா பாதிப்பில் இது முதல் வகையானவை. அடுத்ததாக, பருவ மாற்றங்கள் வரும்போதெல்லாம் இந்த தொற்று பாதிப்புகள் உண்டாகி உடல் நல குறைபாட்டை ஏற்படுத்தி மோசமான நிலையை உண்டாக்கும்.

  6. சிலருக்கு இரவு நேரத்தில் அதிகமாகவே இந்த பிரச்சினையை வெளிப்படுத்தும். குறிப்பிட்டு ஆஸ்துமா மூச்சுத்திணறலை ஏற்படுத்த இரண்டு முக்கிய காரணம் உண்டு. ஒன்று, வெளிப்புற சூழலால் மாசுகுறைப்பாட்டால் உண்டாகும்.

  7. மற்றொன்று வீட்டில் இருக்கும் பொருள், பூச்சி மருந்து பயன்படுத்தும் போது உண்டாகும் நெடி, போர்வை தலையணி உறைகள் போன்றவற்றில்கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் உண்ணிகள் போன்றவற்றால் இவை வருகிறது.

  8. சிலருக்கு, ஆஸ்துமாவானது மரபுரீதியாக வருவது. சிறுவயதிலேயே இந்த பாதிப்பு வருவதற்கு வாய்ப்புண்டு. முக்கியமாக மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதை தொடர்ந்து கவனிக்க வேண்டும். இந்நிலை தொடர்ந்தால் வீட்டில் பரிசோதனை செய்யலாம்.

ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன? இதை செஞ்ச ஆயுளுக்கும் கிட்டயே வராதாம்! | Asthma Symptoms In Tamil

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 

ஆஸ்துமாவை கட்டுப்படுத்த

★ ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டவர்கள் இன்ஹேலர் வகையான மருந்தை எடுத்துகொள்ளவே மருத்துவர் அறிவுறுத்துவார்.

★ அதை சரியான நேரத்தில் சரியான அளவு எடுத்துகொள்ள வேண்டும். அடுத்து, வீட்டில் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சினையை தடுக்க வீட்டை சுற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

★ பின், தூசு, குப்பை, அழுகிய உணவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும். படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் அடிக்கடி மாற்றிவிட வேண்டும்.

★ கம்பளிப் போர்வையைப் பயன்படுத்தக் கூடாது. சில்லென்ற காற்று நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்க வேண்டும். தொடர்ந்து, வாசனை திரவியங்களை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது.

★ ஊதுவத்திகள், கொசுவிரட்டிகள், சாம்பிராணிப் புகை, கற்பூரம் போன்றவற்றால்கூட ஆஸ்துமா அதிகரிக்கலாம். 

மாரடைப்பு வராமல் தடுக்கும் அற்புதமான பழங்கள்... எந்த நேரத்தில் சாப்பிடலாம்? 

எந்த உணவை தவிர்க்கலாம்

★  பால், தயிர், முட்டை, மீன், கருவாடு, நண்டு, கடல் மீன், கடலை, பருப்பு வகைகள், கொட்டை வகைகள், வாழைப்பழம், திராட்சைப்பழம், எலுமிச்சை,

★ நெல்லிக்காய், கத்திரிக்காய், கொய்யா, தக்காளி, டால்டா, குளிர்பானங்கள், சர்பத், ரோஸ்மில்க், லஸ்ஸி, கோக் பானங்கள ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

வெறும் வயிற்றில் ஒருபோதும் இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க..! ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு 

சாப்பிட வேண்டிய உணவுகள்

பூண்டு

» பூண்டு மற்றும் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளன. அவை உங்கள் ஆஸ்துமா அறிகுறிகளை சரி செய்ய உதவும்.

» பூண்டு, கிராம்பு மற்றும் இஞ்சி வேர் ஆகியவற்றை பயன்படுத்தலாம். நீங்கள் கொதிக்கும் நீரில் இவற்றை சேர்த்து தண்ணீர் குளிர்ந்த பிறகு அதை தேநீர் போல குடிகத்து வர குணமாகும்.

ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன? இதை செஞ்ச ஆயுளுக்கும் கிட்டயே வராதாம்! | Asthma Symptoms In Tamil

யோகா செய்ய வேண்டும்

»  தினமும் காலை மாலையில், மன அழுத்தத்தை போக்கவும், தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கவும், யோகா செய்ய வேண்டும். இவை ஆஸ்துமா பாதிப்பை குறைக்கும்.

ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன? இதை செஞ்ச ஆயுளுக்கும் கிட்டயே வராதாம்! | Asthma Symptoms In Tamil

வெது வெதுப்பான நீர்

» காலையில் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பல் துலக்கியதும், முதலில் இரண்டு அல்லது மூன்று குவளை வெதுவெதுப்பான நீர் அருந்துவது நல்லது.

ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன? இதை செஞ்ச ஆயுளுக்கும் கிட்டயே வராதாம்! | Asthma Symptoms In Tamil

கஷாயம் 

» கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி இவை ஒவ்வொன்றிலும் கொஞ்சம் இலைகளை உதிர்த்துப் போட்டுக் கஷாயமாக வைக்கவும்.

» இனிப்புச் சுவைக்கு தேன் சேர்த்து அருந்தவும். இரவில் நெஞ்சில் சேர்ந்த சளி இலகுவாக வெளியேறி, உடனடியாக சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும்.

உலர் திராட்சை ஊற வைத்த தண்ணீரை தினமும் குடிச்சு பாருங்க... இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமாம்! 

ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன? இதை செஞ்ச ஆயுளுக்கும் கிட்டயே வராதாம்! | Asthma Symptoms In Tamil

கீரை உணவுகள்

» மிளகு, தூதுவளை ரசத்துடன் நிறைய கீரை, காய்கறிகள் சேர்த்துச் சாப்பிட வேண்டும். மணத்தக்காளி வற்றல், புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், ஜீரணத்தை வேகப்படுத்தி எளிதில் மலம் கழிக்கவைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன? இதை செஞ்ச ஆயுளுக்கும் கிட்டயே வராதாம்! | Asthma Symptoms In Tamil

வாழைப்பழம்

» தினமும் மாலை வேளையில் நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம் சாப்பிடலாம். பகல் நேரத்தில் சிவப்பு வாழை, மாதுளை, அன்னாசித் துண்டுகளில் சிறிது மிளகுத் தூள் தூவி சாப்பிடலாம்.

ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன? இதை செஞ்ச ஆயுளுக்கும் கிட்டயே வராதாம்! | Asthma Symptoms In Tamil

சூரிய ஒளி

● பலருக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கும், கடுமையான ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இந்த வைட்டமின் டி குறைப்பாடானது பிரச்சனையை ஏற்படுத்தும்.

● எனவே வைட்டமின் டி குறைப்பாடு உள்ளவர்கள் பால், முட்டை, மற்றும் சாலமன் போன்ற மீன்கள் உதவும். நீங்கள் சூரிய ஒளியில் இருக்கும்போது உங்கள் உடலானது வைட்டமின் டி-யை உருவாக்குகிறது.

உங்க முடி நீளமா கருகருனு அடர்த்தியா வளரனுமா? அப்போ இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தி பாருங்க 

ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன? இதை செஞ்ச ஆயுளுக்கும் கிட்டயே வராதாம்! | Asthma Symptoms In Tamil

மோசமான வானிலை

● குளிர் மற்றும் வறண்ட காற்றானது ஆஸ்துமாவை மோசமாக்கும். எனவே இந்த நிலையில் சுவாசிப்பதை எளிதாக்க வாய் மற்றும் மூக்கை சுற்றி முகமூடி போட்டுக்கொள்ளலாம்.

●  இறுதியாக ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் முறையான மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்தாலே இந்த நோயில் இருந்து எளிதில் விடுபடலாம்....  

4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US