ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணம் என்னனு தெரியுமா?
ஆஸ்துமா நோய் எவ்வாறு ஏற்படுகிறது இதற்கான அறிகுறிகள் என்ன? இதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆஸ்துமா
இந்த நோயை வீசிங் இளைப்பு போன்ற பெயர்களால் அழைப்பார்கள். இது சுவாசப் பாதைக்குள் காற்று நுழையும் போது காற்றில் உள்ள தூசிகள் போன்றவற்றை நமது நாசிகளுக்குள் உள்ள ரோமங்கள் தடுக்கின்றன.
மென்மேலும் நுண்ணிய அளவுள்ள தூசிகள் உள்ளே செல்லாமல் இருக்க சுவாசப்பாதையின் உட்புற சுவரில் சளி போன்ற மெல்லிய சுரப்பு சுரக்கிறது.
இதனால் தூசிகள், மெல்லிய மகரந்தத் தூள்கள் போன்றவை கீழ் சுவாசப்பாதைக்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது. இதனால் சுவாசப்பாதை சுருங்கி மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு அவதிப்பட வேண்ணடிய சூழ்நிலை உருவாகும்.
இதுவே ஆஸ்துமா நோயாகும். இதை தடுக்க சில வழிகழும் உள்ளன. அதிக சூட்டில் இருந்து விட்டு திடீரென அதிக குளிர் உள்ள இடத்திற்கு செல்லக் கூடாது.
வெயில் அதிகமாக அடிக்கும் நண்பகல் நேரங்களில் வெளியில் உலாவுவதைத் தவிர்க்க வேண்டும். வாகனப்புகையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் கையில் எப்போதும் இண்ஸ்டண்டை வைத்திருக்க வேண்டும். இந்த நோயை அலட்சியமாக விடாமல் வைத்தியரை நாடுவது மிகவும் அவசியமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |