விவாகரத்து பெற்றதை பாலில் குளித்து கொண்டாடிய நபர்! வைரலாகும் காணொளி
ஒரு இளைஞன், தன் மனைவியை விவாகத்து செய்துவிட்டு, பிரிவை பாலால் குளித்து கொண்டாடிய சம்பவம் பதிவுசெய்யப்பட காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி பார்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தற்காலத்தில் திருமணம் செய்த வேகத்திலேயே விவாகரத்து செய்யும் புதிய கலாசாரம் பரவிவருகின்றது.
தற்கால இளைஞர்களுக்கு திருமணத்தில் பெரும்பாலும் ஆர்வம் இருப்பதில்லை உடல் ஈர்ப்பு காரணமாக திருமணம் செய்துவிட்டு சில காலங்களிலேயே விவாகரத்து செய்துவிடுகின்றனர்.
குறிப்பாக திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபடுவது, கணவன் அல்லது மனைவி டாக்ஸிக் ஆக இருப்பது என திருமண முறிவுக்கு காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அப்படி அசாம் மாநிலத்தின் நால்பரி எனும் மாவட்டத்டில் வசிக்கும் நபர்ரொருவர் தான் தன் மனைவியை விவாகத்து செய்துவிட்டு, பிரிவை பாலால் குளித்து கொண்டாடியிருக்கின்றார்.
அவரது பெயர், மானிக் அலி. பாரலியப்பர் எனும் கிராமத்தில் வாழ்ந்து வரும் இவர், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதை, தனக்கு தானே பாலாபிஷேகம் செய்து கொண்டாடி இருக்கிறார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Very interesting story of Social MEdia,Today.#SainaNehwal calls it off with #ParupalliKashyap after 7 yrs of Marriage,
— Rubika liyaquat (@RubikaLiyakatFC) July 14, 2025
A Man in #assam bathed with milk after #Divorce with wife, he is feeling free & Happy.
Path to happiness
Suicide ❌
Divorce ✔️#viralvideo #DeepikaPadukone pic.twitter.com/OIvfMe01Hh
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |