எல்லை மீறும் அசல் கோளார், நிவாஷினி சில்மிஷங்கள்! கடுப்பான ரசிகர்கள்..
பிக் பாஸ் வீட்டில் புதிய காதல் ஜோடி வலம்வருபவர்கள் தான் அசல் - நிவாஷினி , இவர்களின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி தற்போது ஆறாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக பிக் பாஸ் என்றாலே பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.
மேலும் இந்த போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் நாள் சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடையே அடிக்கடி ஒரு சண்டை, வாக்குவாதம் நடந்துக் கொண்டே இருக்கிறது. இதனால் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளார்கள்.
காதல் ஜோடி
மேலும் இதில் இந்த சீசனில் புதிய காதலர்களாக அசல், நிவாஷினி காணப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
தகவலுக்கேற்ப நாட்கள் ஆக ஆக இவர்களின் சேட்டைகளும் சில்மிஷங்களும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
இவர்களின் வீடியோக்கள், புகைப்படங்களை நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
Asal has evolved from touches to bites. All because Kamal Sir and the channel remained silent.
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) October 26, 2022
#BiggBossTamil6 pic.twitter.com/8uOMDCVJNW