நடிகர் அருண் விஜய்யின் அக்காவா இது? 50 வயதில் அழகு தேவதையாக ஜொலிக்கும் புகைப்படம்

Arun Vijay Vijaykumar Vanitha Vijaykumar
By Manchu Sep 11, 2023 10:55 AM GMT
Report

நடிகர் அருண் விஜய்யின் அக்காவும், நடிகர் விஜயகுமாரின் மகளுமான அனிதாவின் புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது.

நடிகர் விஜயகுமார்

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி என்றால் அது விஜயகுமாரும் மஞ்சுளாவும்தான். விஜயகுமாருன்னும் அசரது முதல் தாரம் முத்துக்கண்ணுவிற்கு பிறந்த குழந்தைகள் தான் கவிதா, அனிதா, அருண்விஜய் ஆகியோர்.

இதில் கவிதா சரத்குமார் நடித்த கூலி திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளார். அருண் விஜய் ஹீரோ வில்லன் என்று அசத்தி வருகின்றார்.

நடிகர் அருண் விஜய்யின் அக்காவா இது? 50 வயதில் அழகு தேவதையாக ஜொலிக்கும் புகைப்படம் | Arun Vijay Sister Anitha Vijayakumar Photos Viral

பின்பு விஜயகுமார் சக நடிகையான மஞ்சுளாவை முதல் மனைவி சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு, வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இருக்கின்றனர். இவர்கள் மூன்று பேரும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.

விஜயகுமாரின் பரம்பரைக்கே டப் கொடுக்கும் வனிதா மகள்: வெளியாகிய புகைப்படம்

விஜயகுமாரின் பரம்பரைக்கே டப் கொடுக்கும் வனிதா மகள்: வெளியாகிய புகைப்படம்

அனிதா விஜயகுமார்

நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தில் நடிக்காத ஒரே மகள் யார் என்றால் அது அனிதா மட்டுமே. இவர் மருத்துவராக இருக்கின்றார். கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் காணப்படுகின்றனர்.

நடிகர் அருண் விஜய்யின் அக்காவா இது? 50 வயதில் அழகு தேவதையாக ஜொலிக்கும் புகைப்படம் | Arun Vijay Sister Anitha Vijayakumar Photos Viral

சமீபத்தில் இவரது மகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தனது 50வது பிறந்தநாளையும் அனிதா கொண்டாடினார்.

நடிகர் அருண் விஜய்யின் அக்காவா இது? 50 வயதில் அழகு தேவதையாக ஜொலிக்கும் புகைப்படம் | Arun Vijay Sister Anitha Vijayakumar Photos Viral

விஜயகுமார் வீட்டில் விஷேசம்.. தியேட்டருடன் கூடிய பிரமாண்ட வீடு- எத்தனை கோடி தெரியுமா?

விஜயகுமார் வீட்டில் விஷேசம்.. தியேட்டருடன் கூடிய பிரமாண்ட வீடு- எத்தனை கோடி தெரியுமா?

பொதுவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிதா விஜயகுமார் அவ்வப்போது தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகர் அருண் விஜய்யின் அக்காவா இது? 50 வயதில் அழகு தேவதையாக ஜொலிக்கும் புகைப்படம் | Arun Vijay Sister Anitha Vijayakumar Photos Viral

இந்த நிலையில் அனிதா விஜயகுமார் திருமண நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுளள நிலையில், தற்போது வைரலாகி வருகின்றது.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, London, United Kingdom

08 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US