அருண் விஜய் மகளா இது? நல்லா வளர்ந்துட்டாங்க - அடுத்த ஹீரோயின் ரெடி
சமீபத்தில் வெளியாகிய காணொளி ஒன்றில் அருண் விஜய் மகள் நன்றாக வளர்ந்து அப்படியே அப்பாவை போல இருந்த காட்சிகள் வைரலாகி வருகின்றது.
அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
இவர்களின் குடும்பமே ஒரு சினிமா குடும்பம் தான். அந்த வகையில் பிரபலங்கள் என்ன தான் சினிமாவிற்குள் இருந்தாலும் அவர்களின் வாரிசுகளை சினிமா பக்கம் கொண்டு வருபவர்கள் குறைவு தான். அதில் ஒருவராக இருப்பவர் தான் அருண் விஜய்.
மகள் பூர்வி
அருண் விஜய்க்கு பூர்வி என்ற மகள் இருக்கின்றார். இவர் 2006ம் ஆண்டு பிறந்திருக்கின்றார். சமீபத்தில் இவர்களின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தள பக்கத்தில் அருண் விஜய் குடும்பம் மற்றும் விஜயகுமார் குடும்பம் விழா உன்றில் கலந்துகொள்வதற்காக வந்த காணொளி வைரலாகியது.
அதில் அருண் விஜய் மகள் பூர்வி பார்ப்பதற்கு அப்படியே அவர் அப்பாவை போல ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருந்தார். சில இணையவாசிகள் அவரை பார்ப்பதற்கு ஜோவிக்காவை போல இருக்கிறது என்று கருத்து தெரித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |