அருண் விஜயின் அக்கா மகளா இது? ஹீரோயின்களையும் மிஞ்சிய பேரழகு! கிரங்கி போன ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்
photo
vijay
sister
arun
By Jon
நடிகர் அருண் விஜய்யின் சொந்த சகோதரியான அனிதாவின் மகள் தியா வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அருண் விஜய் குடும்பத்தில் அனிதா மட்டும் தான் சினிமா துறையில் இல்லை. இப்படி ஒரு நிலையில் அனிதாவின் மகள் தியா, தனது தாய் மாமாவான அருண் விஜயுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குறித்த புகைப்டம் வைரலாகி வருவதுடன் தியாவை பார்த்த ரசிகர்கள் நீங்களும் நடிகை போல அழகாக இருக்கின்றீர்கள் திரைப்படங்களில் நடிக்க வருகின்றீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US