ரவி மோகன் குறித்து ஆர்த்தி ரவியின் காட்டமான பதிவு வைரல்! என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

Viral Photos Tamil Actors Aarti Ravi Ravi Mohan
By Vinoja Sep 10, 2026 05:08 AM GMT
Report

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் ஆர்த்தி ரவி வெளியிடும் ஒவ்வொரு பதிவும் இணையத்தில் படு வைரலாகி வரும் நிலையில், தற்போது "சூர்யா, அஜித், விக்ரம், கமல். இவங்க எல்லாரையும் விட என் lifeல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு. Oscar awardsஐ கூட கொடுக்கலாம்" என குறி்பிட்டு வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

ரவி மோகன்- ஆர்த்தி ரவி

ரவி மோகன் - ஆர்த்தி ரவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் 2024ஆம்  ஆண்டு அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.விரைவில் சட்டப்படி டைவர்ஸ் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரவி மோகன் குறித்து ஆர்த்தி ரவியின் காட்டமான பதிவு வைரல்! என்ன சொல்லிருக்காங்க தெரியுமா? | Arti Ravi Instagram Post About Ravi Mohan Viral

தங்களின் திருணம வாழ்க்கையில் பாடகி கெனிஷாவால் தான் பிரிவு நிகழ்ந்ததாக ஆர்த்தி ரவி குறிப்பிடுகின்றார்.ஆனால் ரவி மோன் தனக்கு உண்டான மரியாதையும், சுதந்திரமும் பறிக்கப்பட்டதால் தான் ஆர்த்தியை பிரிந்ததாக குறிப்பிகின்றார்.

இருப்பினும் ஆர்த்தியை பிரிந்து அவர் தனித்து வாழாமல் பாடகி கெனிஷாவுடன் வாழ்ந்து வந்ததால், ரசிகர்களும் நெட்டிசன்களும் இது குறித்து கருத்து தெரிவித்து வந்தனர். ஆர்த்தி ரவிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு காணப்படுகின்றது.

ரவி மோகன் குறித்து ஆர்த்தி ரவியின் காட்டமான பதிவு வைரல்! என்ன சொல்லிருக்காங்க தெரியுமா? | Arti Ravi Instagram Post About Ravi Mohan Viral

உலகையே ஆச்சரியப்படுத்தும் ‘வாடகை மனைவி’ நடைமுறை! எந்த நாட்டில் தெரியுமா?

உலகையே ஆச்சரியப்படுத்தும் ‘வாடகை மனைவி’ நடைமுறை! எந்த நாட்டில் தெரியுமா?

ரவிமோன் கெனிஷாவுடன் சுற்றிதிரிந்து என்ஜாய் செய்யும் புகைப்படங்களையும், காணொளிகளையும் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். பாடகி கெனிஷா சமீபத்தில் ஆர்த்தி ரவி குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

ரவி மோகனின் பெண் தோழியென அறியப்படும் பாடகி கெனிஷா தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே பதிவிட்டுள்ள கருத்துக்களை நீக்கவேண்டும் என்றும் கோரி ஆர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ரவி மோகன் குறித்து ஆர்த்தி ரவியின் காட்டமான பதிவு வைரல்! என்ன சொல்லிருக்காங்க தெரியுமா? | Arti Ravi Instagram Post About Ravi Mohan Viral

அதனை தொடர்ந்து ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி கெனிஷாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. அதன் பின்னர் பாடகி கெனிஷா சமூக வலைத்தளங்களை முடக்குவதாக அறிவித்துவிட்டு சென்னையை விட்டு வெளியேறினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன் தனது திருமண வாழ்க்கையில் நடந்த பல கொடுமைகள் குறித்து பொது வெளியில் கொட்டி தீர்த்தார். விவாகராத்து கிடைக்கும் வரையில் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார்.

இதனை தொடர்ந்து விவாகரத்து நிலுவையில் இருக்கும் நிலையில், இருதரப்பபும் சமூக ஊடகங்களில் தனிப்பட்ட கருத்துக்களை பகிரகூடாது என உயர் நீதிமன்றம் உத்ததவிட்டது.

ரவி மோகன் குறித்து ஆர்த்தி ரவியின் காட்டமான பதிவு வைரல்! என்ன சொல்லிருக்காங்க தெரியுமா? | Arti Ravi Instagram Post About Ravi Mohan Viral

தற்போது மீண்டும் பாடகி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் இருக்கும் காணொளிகளும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் ரவி மோகன் இயக்கத்தில் உருவாகிவரும் "ஓடினரி மேன்" திரைப்டத்துக்கு கெனிஷா தான் இசையமைக்கின்றார் என்ற தகவவலும் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருந்தது.

ரவி மோகன் குறித்து ஆர்த்தி ரவியின் காட்டமான பதிவு வைரல்! என்ன சொல்லிருக்காங்க தெரியுமா? | Arti Ravi Instagram Post About Ravi Mohan Viral

கர்ப்பமாக இருக்கும் நிலையில் சமந்தாவின் புதிய போட்டோஷூட்… வைரலாகும் புகைப்படங்கள்!

கர்ப்பமாக இருக்கும் நிலையில் சமந்தாவின் புதிய போட்டோஷூட்… வைரலாகும் புகைப்படங்கள்!

இந்நிலையில், ஆர்த்தி ரவி தற்போது "சூர்யா, அஜித், விக்ரம், கமல். இவங்க எல்லாரையும் விட என் lifeல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு. Oscar awardsஐ கூட கொடுக்கலாம்" என பதிவிட்டுள்ளமை இணையத்தில் படு ்வைரலாகி வருகின்றது.



Gallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US