ஆர்த்தியின் மோசமான செயல்! ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு இப்படியொரு காரணமா?

Jayam Ravi Aarti Ravi
By Manchu Jul 09, 2024 10:02 AM GMT
Manchu

Manchu

Report

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய காரணம் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆர்த்தியும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் தான். அவரது தாய் சுஜாதா சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகின்றார்.

இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் பிரிய உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஆர்த்தியின் மோசமான செயல்! ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு இப்படியொரு காரணமா? | Arthi Always Doubting Jayam Ravi

இதற்கு ஏற்ப ஆர்த்தியும் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தினை நீக்கியதுடன் அவரை, Unfollow செய்துள்ளதும் பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மாமியாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் இவர்களின் பிரிவிற்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய காரணம் ஒன்றினை பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்த்தியின் மோசமான செயல்! ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு இப்படியொரு காரணமா? | Arthi Always Doubting Jayam Ravi

சிரிப்பில் கொள்ளை அழகுடன் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

சிரிப்பில் கொள்ளை அழகுடன் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

ஆர்த்தி செய்த மோசமான செயல்

பத்திரிக்கையாளர் அந்தணன் கூறுகையில், “ ஜெயம் ரவி அவரின் மாமியாரிடம் சம்பளம் கேட்டது பெரிய பிரச்சனை கிடையாது, ஆர்த்திக்கு ஜெயம் ரவி மீது சந்தேகம் அதிகமாகவே வரும்.

படப்பிடிப்பில் அடிக்கடி போன் செய்வார். போன் எடுக்கவில்லை என்றால் உடன் பணிபுரியும் அனைவருக்கும் போன் போட்டு விவாரித்து விடுவார்.

ஆர்த்தியின் மோசமான செயல்! ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு இப்படியொரு காரணமா? | Arthi Always Doubting Jayam Ravi  

சினிமாவில் இருந்து விலகப்போவதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள இளம் நடிகை!

சினிமாவில் இருந்து விலகப்போவதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள இளம் நடிகை!

ஒரு கட்டத்தில் யாரும் போன் எடுக்கவில்லை என்றால் நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.

ரவியை தொடர்வு கண்காணிப்பது போன்று ஆர்த்தி நடந்து கொண்டது நாளுக்கு நாள் அதிகமானதால், ஒரு கட்டத்தில் இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் இருவருக்கும் பிரச்சனை தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW           
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, சங்கத்தானை, நீராவியடி, Stockholm, Sweden

22 Jun, 2024
மரண அறிவித்தல்

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், Vaughan, Canada

20 Jul, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

16 Jul, 2024
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, Oslo, Norway

15 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Stabio, Switzerland

22 Jul, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, சரவணை, கொழும்பு, Le Blanc-Mesnil, France

02 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மல்லாவி, Montreal, Canada

03 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

22 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சுன்னாகம், Moratuwa

01 Aug, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, முரசுமோட்டை, Clichy, France

13 Jul, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

19 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, இணுவில் மேற்கு

20 Jul, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், திருகோணமலை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 Jul, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், காரைநகர், புதுறோட், ஒட்டுசுட்டான், கொழும்பு, Markham, Canada

18 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Paris, France

15 Jul, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, London, United Kingdom

15 Jul, 2024
மரண அறிவித்தல்

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US