சினிமாவில் இருந்து விலகப்போவதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள இளம் நடிகை!

Dushara Vijayan Tamil Actress
By Pavi Jul 09, 2024 01:25 AM GMT
Report

நடிகை துஷாரா விஜயன் இன்னும் சில ஆண்டுகளில் திரையுலகில் இருந்து விலகப் போவதாகவும் 35 வயதுக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று கூறியிருப்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடை முதல் செருப்பு வரை தங்கத்தில் குவித்த கணவர்- வரலக்ஷ்மிக்கு முதல் பரிசு இதுவா?

ஆடை முதல் செருப்பு வரை தங்கத்தில் குவித்த கணவர்- வரலக்ஷ்மிக்கு முதல் பரிசு இதுவா?

துஷாரா விஜயன்

நடிகை துஷாரா விஜயன் சில ஆண்டுகளில் இருந்து சினிமாவில் இருந்து விலகப்போவதாக கூறியுள்ளார். அதிலும் தனது 35 வயதிற்கு பின் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

சினிமாவில் இருந்து விலகப்போவதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள இளம் நடிகை! | Actress Dushara Vijayan Will Not Act After 35 Year

இவர் யதார்த்தமாக நடிப்பதில் பெயர் போனவர். தமிழ் திரையுலகில் 2019-ம் ஆண்டு வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் துஷாரா விஜயன்.

இதை தவிர நட்சத்திரம் நகர்கிறது’, ‘கழுவேத்தி மூர்க்கன்’, ‘அநீதி’ உள்ளிட்ட படங்களில் துஷாரா விஜய நடித்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’, தனுஷ் நடித்து வரும் ‘ராயன்’ மற்றும் சீயான் விக்ரம் நடித்து வரும் ‘வீர தீர சூரன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் இருந்து விலகப்போவதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள இளம் நடிகை! | Actress Dushara Vijayan Will Not Act After 35 Year

இந்த படங்கள் எல்லாம் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்நிலையில், தனுஷின் ‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை துஷாரா விஜயன், தனுஷ் குறித்து பெருமையாக பல விஷயங்களைக் கூறினார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய நடிகை துஷாரா விஜயன், “என்னுடைய 35 வது வயதில் நான் திரையுலகில் இருந்து வெளியேறி விடுவேன், அதன் பிறகு நடிக்க மாட்டேன்.

சினிமாவில் இருந்து விலகப்போவதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள இளம் நடிகை! | Actress Dushara Vijayan Will Not Act After 35 Year

35 வயதுக்கு பிறகு சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்” என்று தெரிவித்துள்ளார். தற்போது 26 வயதே ஆகும் துஷாரா விஜயன் இன்னும் 9 ஆண்டுகள் மட்டுமே திரையுலகில் நடிப்பார் என்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hansika Motwani: கருப்பு உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் latest photoshoot...குவியும் லைக்குகள்

Hansika Motwani: கருப்பு உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் latest photoshoot...குவியும் லைக்குகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US