புற்றுநோய் பாதிப்பால் கலை இயக்குனர் திடீர் மரணம்... கதறும் திரையுலகம்
india
Art Director
Angamuthu
By Nivetha
கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் புற்றுநோய் பாதிப்பால் இன்று மரணமடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
கலை இயக்குனர்கள் சங்கத்தில் தலைவராக இருந்த இவர் முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அங்கமுத்து சண்முகம் இன்று காலமானார்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் வசித்து இவரது உடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை(ஜூன் 28) 12 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US