அர்ஜுனின் இரண்டாவது மகள் இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?
நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவின் ஆக்ஷன் சிங் என அழைக்கப்படுபவர், பல சூப்பர் ஹிட்டான படங்களில் நடித்துள்ளார்.
சண்டை காட்சிகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அர்ஜுன், தற்போது வில்லனாகவும் அசத்தி வருகிறார்.
இரண்டாவது மகள்
அர்ஜீனுக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா இரண்டாவது மகள் அஞ்சனா ஆவார்.
மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்தார்.
இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது.
இரண்டாவது மகள் அஞ்சனா சினிமா பக்கத்தில் நுழையாமல் அவருக்கு தொழில் செய்வதில் ஆர்வம் உள்ளதால், அதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.
இவர் நன்றா படித்த பின்பு தனக்கென ஒரு தொழிலை தேடிக்கொண்டார். அதாவது பழத்தின் தோலை வைத்து அதில் HandBag செய்யலாம் என்பதை கண்டுகொண்ட அஞ்சனா அந்த தொழிலை சிறப்பாக நடத்தி வருகிறார்.
இப்புகைப்படங்கள் வைரலாகி வருவதுடன், ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |