வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு இந்த ஆசனம் தேவையா? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
நடிகை அமலாபால் வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு செய்துள்ள ஆசனம் அனைவரையும் முகம்சுழிக்க வைத்துள்ளது.
நடிகை அமலாபால்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலாபால் இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்தார்.
சில ஆண்டுகளிலேயே இவர்கள் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.
பின்பு நடிகை அமலா பால் ராஜ் தேசாய் என்பவரை காதலித்து மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் நவம்பர் மாதம் நடைபெற்றது.
தற்போது கர்ப்பமாக இருக்கும் அமலாபால் பீச்சில் பாறை மீது மலம் கழிப்பது அமர்ந்து ஆசனம் செய்துள்ளார். இந்த ஆசனத்தின் பெயர் மலாசனம் என்றும் கர்ப்ப காலத்தில் இந்த ஆசனம் செய்தால் நல்லது என்று செய்துள்ளார்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் சறுக்கி விழாமல் பத்திரமாக வீட்டுக்குப் போய் சேருங்க என கருத்து தெரிவித்துள்ளனர். இந்த முகம்சுழிக்கும் ஆசனத்தை அவதானித்த பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |