ஒரு நிமிடம் இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் கண்களை நீங்களே நம்ப மாட்டீர்கள்!!
viral video
viral news
cubes moving
By Fathima
சமூகவலைத்தளங்களில் சில வீடியோக்கள் வைரலாக பரவும், பார்க்கும் போது நம் கண்களையே நம்மால் நம்பமுடியாத அளவுக்கு குழப்பும் வகையில் இருக்கும்.
அதுவும், optical illusion என்றால் சொல்லவே வேண்டும், நம்மால் ஒரு முடிவுக்கே வரஇயலாது.
இப்படியான வீடியோ ஒன்று தான் சில நாட்களாக வைரலாக பரவி வருகிறது, இரண்டு cubesகள் மேலும், கீழும், முன்னும், பின்னும் நகர்வது போன்று தெரிகிறது.
Science Girl என்ற டுவிட்டர் பக்கத்தில் வெளியான இந்த வீடியோ இதுவரையிலும் மூன்று மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
நீங்களே பார்த்துவிட்டு கூறுங்கள், cubes நகர்கின்றதா? இல்லையா? என்று,
These cubes are not moving ?pic.twitter.com/zndxmb7ZgS
— Science girl (@gunsnrosesgirl3) December 25, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US