அரசன் சோப் விளம்பரத்தில் நடித்த குழந்தையா இது? பயங்கர மாடர்ன் உடையில் பருவ மங்கையாக வெளியிட்ட புகைப்படம்
பொதுவாக பிரபலங்களை குழந்தை பருவ புகைப்படமாக அவதானிப்பது மிகவும் அழகு தான். தற்போது 85 மற்றும் 90ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத ஒரு குழந்தையைப் பற்றி தற்போது காணலாம்.
ஆம் மக்கள் அதிக விரும்பிய விளம்பரங்களின் ஒன்று அரசன் சோப்பு. இந்த விளம்பரத்தின் இசையும், அதில் நடித்த குழந்தையின் க்யூட் ரியாக்சனும் இந்த விளம்பரத்தை அனைவரும் ரசிக்க வைத்தது.
குறித்த விளம்பரத்தில் ஆயிரா என்ற குழந்தை நடித்திருந்தார். அப்போது குழந்தையாக இருந்த இவர் தற்போது வளர்ந்து பருவ மங்கையாக செம க்யூட்டாக இருக்கிறார்.
விளம்பரத்தின் இறுதியில் அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப்.. என க்யூட்டாகச் சொல்லும் இவர் இதுவரை 250க்கும் அதிகமாக விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்த ஆயிரா தான் நம் தளபதி விஜய் நடித்த தெறி படத்தில் சமந்தாவின் தங்கையாக நடித்திருந்தார். அம்மணி, சீக்கிரமே மெயின் நாயகியாகவும் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




