மிக குறைவான விலையில் ஆப்பிள் ஐபோன் 12: எப்படி வாங்குவது?
ஆப்பிள் ஐபோன் பிரியர்களுக்காக சூப்பரான தள்ளுபடியில் கிடைக்கிறது ஐபோன் 12.
இந்த பதிவில் குறைந்த விலையில் எப்படி வாங்குவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
அமேசானில் தள்ளுபடி
இந்திய ரூபாய் மதிப்பின் படி 65,000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வரும் ஐபோன் 12(64 GB), 24 சதவிகிதம் குறைக்கப்பட்டு ரூ.49,900க்கு விற்கப்படுகிறது.
இதுவே 128 GB என்றால் ரூ.54,900க்கு விற்கப்படுகிறது, இதனை Exchange சலுகைகள் மற்றும் வங்கி சலுகைகள் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Exchange சலுகையாக ரூ.25,000 வரை தள்ளுபடியாக பெறலாம், அப்படி பார்த்தால் வெறும் 25,000 ரூபாயில் புதிய ஐபோன் உங்களது கைகளுக்கு கிடைக்கப்பெறும்.
இதில் மிக முக்கியமானது நீங்கள் Exchange செய்யும் போனில் நிலை மற்றும் மொடல், இது நன்றாக இருந்தால் மட்டுமே மிக அதிகளவிலான பணத்தை சேமிக்கலாம்.
வங்கி சலுகைகளை பொறுத்தவரையில், குறிப்பிட்ட வங்கிக்கு ஏற்றவாறு சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே ஐபோன் பிரியராக நீங்கள் இருந்தால், உடனடியாக இதனை பயன்படுத்திக்கொண்டு ஐபோனை உங்கள் வசப்படுத்திக் கொள்ளலாம்.