ட்ரடிஷனல் உடையில் ரசிகர்களை கிறங்கடித்த சூர்யா பட நடிகை... லைக்குகளை குவிக்கும் புகைப்படங்கள்
நடிகை அபர்ணா பாலமுரளி ட்ரடிஷனல் உடையில் அசத்தல் மேக்-அப்புடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அபர்ணா பாலமுரளி
2016-ஆம் ஆண்டு மகேசிண்ட பிரதிகாரம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் அபர்ணா பாலமுரளி.
அதுமட்டுமன்றி மிகச்சிறந்த பின்னணி பாடகியாகவும் திகழ்கிறார். 2017 ஆம் ஆண்டு இவர் சண்டே ஹாலிடே என்ற திரைப்படத்தில் அனு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரைவேற்பை பெற்றார்.
இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவுடன் இணைந்து சூரரைப் போற்று படத்தில் நடித்து 2020 ஆம் ஆண்டு தேசிய விருதையும் பெற்றார்.
இதனை தொடர்ந்து நிறைய படங்கள் நடித்துள்ள இவர் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.
இப்போது ரசிகர்களிடம் அதிகம் பேசப்படும் அபர்ணா பாலமுரளி தற்போது ட்ரடிஷனல் லுக்கில் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டள்ள கலக்கல் புகைப்படங்கள் அசுர வேகத்தில் லைக்ககளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |