இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார்ன்னு தெரியுதா? கோடிகளில் ஹிட் கொடுத்தவர்

Anushka Shetty Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Aug 20, 2025 12:30 AM GMT
Report

நடிகர், நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது பிரபல நடிகையொருவரின் சிறுவயது புகைப்படமொன்று தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

வெளித்தோற்றத்தால் அனைவரையும் கவரும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

வெளித்தோற்றத்தால் அனைவரையும் கவரும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

யார் இந்த நடிகை?

தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகை. இவர் ரஜினி, சூர்யா, விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தவர்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார்ன்னு தெரியுதா? கோடிகளில் ஹிட் கொடுத்தவர் | Anushka Shetty Childhood Photo Goes Viral

முதல் படத்திலேயே இவரின் பரீட்சையமாக மற்றும் பிரம்மிக்க வைக்கும் நடிப்பால், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர்.

திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடல் எடையை கூட மாற்றும் அளவுக்கு அர்ப்ணிப்புடன் செயற்பட கூடிய நடிகை.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார்ன்னு தெரியுதா? கோடிகளில் ஹிட் கொடுத்தவர் | Anushka Shetty Childhood Photo Goes Viral

இப்போது யார் என கண்டுப்பிடித்துவிட்டீர்களா? அவர் வேறு யாரும் இல்லை, அருந்ததி புகழ் அனுஷ்கா தான்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார்ன்னு தெரியுதா? கோடிகளில் ஹிட் கொடுத்தவர் | Anushka Shetty Childhood Photo Goes Viral

இவர் கடைசியாக பாகுபலி 2 எனும் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். இவரின் நடிப்பில் வெளியான  அருந்ததி திரைப்படடும் ப்ளாக் பஸ்டர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.   

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார்ன்னு தெரியுதா? கோடிகளில் ஹிட் கொடுத்தவர் | Anushka Shetty Childhood Photo Goes Viral

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறிய கனிகா: வெளியிட்ட பரபரப்பு காணொளி!

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறிய கனிகா: வெளியிட்ட பரபரப்பு காணொளி!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US