கண்ணாடி போன்ற ஜொலிக்கும் சருமம் வேண்டுமா? இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அவசியம்

Skin Care Beauty
By Pavi Nov 18, 2024 06:31 PM GMT
Report

சருமத்தை செயற்கை பொருட்களை கொண்டு அழகுபடுத்தும் போது உடனடி அழகை சருமம் பெற்றுக்கொடுக்கிறது. ஆனால் இது நிலையானது அல்ல.

முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியாக வளர வைக்கும் எண்ணெய்.. 2 தடவை தடவினால் போதும்

முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியாக வளர வைக்கும் எண்ணெய்.. 2 தடவை தடவினால் போதும்

இயற்கையில் காணப்படும் பல பொருட்களை கொண்டு சருமத்திற்கு அழகை சேர்க்கும் போது இது நமது அழகை மேன்படுத்துவதுடன் ஆரோக்கிய சருமத்தையும் கொடுக்கும்.

சருமத்தில் பருக்கள் அழுக்குகள் போன்றவை இல்லாமல் சருமம் கண்ணாடி போல ஜொலிக்க அதற்கேற்ற சத்துள்ள உணவுகளை நாம் சாப்பிட வேண்டும்.

உடலில் ரத்த ஓட்டத்தை சீராக கொண்டு செல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மிகவும் முக்கியம். இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொண்ட உணவுகள் எது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கண்ணாடி போன்ற ஜொலிக்கும் சருமம் வேண்டுமா? இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அவசியம் | Antioxidant Foods Help For Glowing Skin Beauty

ஆன்டி ஆக்ஸிடன் உணவுகள்

ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ள உணவுகள் உண்பதனால் அது பல சரும பிரச்சனைகளை தடுக்கிறது. இதனால் கண்ணாடி போல ஜொலிக்கும் சருமம் நமக்கு கிடைக்கும். இப்படி இருப்பதால் அழகிற்காக எந்த விதமான தேவையற்ற செலவும் இருக்காது.

புளுபெரி: புளுபெரியில் வைட்டமின் சி மற்றும் இ நிறைந்துள்ளது. இது நமது சருமத்தில் இறந்த கலங்களை அகற்றி சருமத்திற்கு ஒரு அழகிய பொலிவை கொடுக்கும். சருமம் மாசுக்களால் அழுக்கு படிந்திருந்தால் இந்த வைட்டமின் சி அதை இல்லாமல் செய்து முகத்திற்கு ஒரு அழகிய பொலிவை கொடுக்கும்.

கண்ணாடி போன்ற ஜொலிக்கும் சருமம் வேண்டுமா? இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அவசியம் | Antioxidant Foods Help For Glowing Skin Beauty

தக்காளி: தக்காளியில் லைகோபீன் என்ற பதார்த்தம் உள்ளது. இது வெயிலில் செல்லும் போது ஏற்படும் சன் டேன்பிரச்சனைகள் நீங்கும்.

தக்காளியை அதிகமாக சாப்பிடாமல் நாளுக்கு ஒன்று படி சாப்பிட்டு வருதல் மிகவும் நன்மை தரும். இதனால் சருமம் வெயில் படும் போது சூரிய கதிர்களில் இருந்து பாதிக்காமல் இது தடுக்கும்.

மாதுளை: மாதுளையில் ஆன்டி ஆக்ஸிடனகள் அதிகமாக உள்ளது. இது சருமத்தை சுருங்க விடாமல் அழகாக வைத்துக்கொள்ளும். இதற்கு காரணம் இதில் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் தான். தினமும் மாதுளை சாப்பிடாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று தடவை இந்த பழத்தை சாப்பிட்டு வருவது நன்மை தரும்.

கண்ணாடி போன்ற ஜொலிக்கும் சருமம் வேண்டுமா? இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அவசியம் | Antioxidant Foods Help For Glowing Skin Beauty

வெண்ணெய் பழம்: இந்த பழத்தில் வைட்டமின் இ நிறைந்துள்ளது. நமது சருமத்தில் இறந்த கலங்களை அகற்ற இந்த வைட்டமின் இ மிகவும் அவசியம். இதில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்து காணப்படுகின்றது. இது சருமத்தை பல தொற்றில் இருந்து பாதுகாக்கும்.

கண்ணாடி போன்ற ஜொலிக்கும் சருமம் வேண்டுமா? இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அவசியம் | Antioxidant Foods Help For Glowing Skin Beauty

டார்க் சாக்கலேட்: சருமத்தில் வயது செல்ல செல்ல சில கோடுகள் சுருக்கங்கள் ஏற்படும். இந்த சுருக்கங்கள் கோடுகள் ஏற்படாமல் இந்த டார்க் சாக்லேட் பாதுகாக்கிறது. எனவே டார்க் சாக்லேட் சாப்பிட்டு வருவது மிகவும் நன்மை தரும். 

கசப்பே இல்லாமல் பாகற்காய் பொரியல் வேண்டுமா? இப்படி செய்து பாருங்க குழந்தைகளுக்கும் பிடிக்கும்

கசப்பே இல்லாமல் பாகற்காய் பொரியல் வேண்டுமா? இப்படி செய்து பாருங்க குழந்தைகளுக்கும் பிடிக்கும்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW          
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US