மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்.... 3 மாதத்திற்கு பின்பு கண்ணீர் சிந்திய கொடுமை

மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர் தற்போது சிகிச்சைக்கு பின்பு மகள்களை நினைத்து கண்ணீர் சிந்தியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், மதனபள்ளியில் உள்ள சிவா நகரில் வசித்து வருபவர் புருஷோத்தம். இவரது மனைவி பத்மஜா. புருஷோத்தம் நாயுடு, பெண்கள் கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.

பத்மஜா, தனியார் பள்ளியின் தாளாளராக உள்ளார். இந்த தம்பதிக்கு, அலேக்யா, 27, சாய் திவ்யா, 22, என, இரு மகள்கள் இருந்தனர். அலேக்யா, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்.

சாய் திவ்யா, எம்.பி.ஏ., படித்து முடித்து, ஏ.ஆர்.ரகுமான் இசை கல்லுாரியில் இசை பயின்று வந்துள்ளார். இவர்கள் தாங்கள் கட்டிய புதிய வீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வசித்த வந்த நிலையில், கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு போட்டதால் வீட்டிலேயே இந்தனர்.

அப்பொழுது தங்களது வீட்டில் அற்புதங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஜனவரி மாதம் தங்களது இரண்டு மகள்களையும் அரை நிர்வாணமாக பலியிடுவதாக கொலை செய்துள்ளனர்.

கொலை செய்துவிட்டு தங்களது மகள்கள் மீண்டும் உயிர் பெற்றுவருவார்கள் என்ற நம்பிக்கையில் தம்பதிகள் இவ்வாறு செய்துள்ளனர்.

பின்பு கைது செய்யப்பட்ட இவர்களுக்கு 3 மாதங்கள் மனநிலை மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின்பு தற்போது இவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதுடன், தனது இரண்டு மகள்களை இவ்வாறு அநியாயமாக கொலை செய்துவிட்டதாக மனம் வருந்தியுள்ளனர்.

தற்போது நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ள நிலையில், இருவரும் சிறையிலிருந்து வெளியேறியதும், தங்களது சொந்த ஊரில் இருக்கும் வீட்டிற்கு உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர். நரபலி கொடுத்த வீட்டிற்கு சென்றால் மகள்களின் ஞாபகம் வரும் என்பதால் தங்களது சொந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.

மூடநம்பிக்கையால் தனது மகள்களை அநியாயமாக கொன்றுவிட்டதாக குறித்த தம்பதிகள் மனம் கலங்கியதாக உறவினர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். 

Gallery

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

திருமதி சரஸ்வதி விக்னராஜா

நல்லூர், Sri Lanka

1ம் ஆண்டு நினைவஞ்சலி

செல்வன் செல்வராசா நிரூபன்

மிலான், Italy

மரண அறிவித்தல்

திரு யேசுகுருநாதன் அருட்சந்திரன்

நல்லூர், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கிருஷ்ணபிள்ளை தர்மபாலா

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி சூரியகுமார் தயாளினி

அல்வாய் கிழக்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு ஐயாத்துரை சுந்தரலிங்கம்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு வீரசிங்கம் சண்முகநாதன்

புங்குடுதீவு, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி மேரி விக்டோரியா டெய்சி மரியதாஸ்

திருகோணமலை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு விஸ்வலிங்கம் சிவஞானம்

உடுப்பிட்டி, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கணபதிப்பிள்ளை இராமலிங்கம்

நெடுந்தீவு மேற்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு நல்லதம்பி சிறீதேவன்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி சர்வாஜினி கந்தசாமி

மீசாலை வடக்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி இரத்தினசாபாபதி சுபத்திராதேவி

கொக்குவில், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு தில்லையம்பலம் மார்க்கண்டு

காரைநகர் களபூமி, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி தையல்நாயகி கந்தையா

வதிரி, Sri Lanka

நன்றி நவிலல்

திரு சந்திரசேகரம் சபேசன்

உரும்பிராய் தெற்கு, Sri Lanka

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தர் வைரமுத்து

மட்டுவில், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு செல்லத்துரை நடராசா

காரைநகர், Sri Lanka

மரண அறிவித்தல்

செல்வன் எய்டன் எங்கிள்பேர்ட்

Scarborough , Canada

மரண அறிவித்தல்

திரு துரைராஜா பாலசிங்கம்

மானிப்பாய், Sri Lanka

நன்றி நவிலல்

திரு ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி

கோப்பாய் தெற்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சுவாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை

இளவாலை சிறுவிளான், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி தர்சிகா ஜக்சன்

குருநகர், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு வைரமுத்து சிவஞானசுந்தரம்

புலோலி தெற்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு நடராஜா செந்தில்வேல்

காரைநகர், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி இராஜதுரை சிவபாக்கியவதி

வல்வெட்டித்துறை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சவரிமுத்து விக்டர் ஜோசப்

யாழ்ப்பாணம், Sri Lanka

நன்றி நவிலல்

திருமதி பரமேஸ்வரி சதாசிவம்

அனலைதீவு, Sri Lanka

நன்றி நவிலல்

திரு தனபாலசிங்கம் ​ சின்னத்தம்பி

கரவெட்டி, Sri Lanka

நன்றி நவிலல்

திருமதி தவமணி கனகசபை

எழுதுமட்டுவாள், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கந்தசாமி சின்னத்தம்பி

இணுவில் கிழக்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி கமலாதேவி மகேந்திரன்

யாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி சுப்பிரமணியம் செல்லம்மா

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கந்தையா செல்வராசா

நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சண்முகம் சந்திரசூரியர்

யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி புவனேஸ்வரி தனபாலன்

கருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி பாலசுப்பிரமணியம் சிவனேஸ்வரி

உரும்பிராய் கிழக்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி பராசக்தி சேதுராமலிங்கம்

கொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி கெஜஞானவதி இராஜசிங்கம்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சிவானந்தன் தியாகராஜா

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை

யாழ்ப்பாணம், Sri Lanka

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பி இராசையா

கொக்குவில், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கந்தையா சிவசம்பு

வட்டுக்கோட்டை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு தம்பிமுத்து நடராஜா

Kokuvil, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு முருகேசு சேதுராஜா

நெடுந்தீவு 5ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு பிலிப்பையா நீக்கிலஸ்

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு ராமலிங்கம் தாமோதரம்பிள்ளை

தாவடி, Sri Lanka

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US