ராட்சத அனகோண்டாவை வம்பிழுத்து அலர விட்ட பிளாக் பாந்தர்! மில்லியன் பேரை வியக்க வைத்த மிக அரிய காட்சி
snake
annconda
entertainment
By Jon
மிருகங்கள் ஒன்றுடன் ஒன்று மல்லுக்கட்டுவது இரைக்காக மட்டுமல்ல தன் பலத்தை தன் எதிரிக்கு காட்டவும் தான். தற்போது சமூக வலைதளத்தில் ஒரு பழைய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. ஜாகுவார் மற்றும் அனகோண்டா (Jaguar and an Anaconda) இடையே கடுமையான சண்டையை அந்த வீடியோ காட்டுகிறது.
அனகோண்டா நீரின் மேலிருக்கும் பிளாக் பாந்தரை நீருக்குள் இழுக்க முயற்சித்தது, பிளாக் பாந்தர் என்றால் சும்மாவா, அந்த அனகோண்டாவை நீரிலிருந்து மேலிழுத்தது. இந்த காட்சியை மில்லியன் பேர் பார்த்து வியப்பில் மூழ்கியுள்ளனர்.
Registro raríssimo de uma onça-pintada lutando com uma sucuri. pic.twitter.com/bQPGu9Cutn
— Biodiversidade Brasileira (@BiodiversidadeB) January 5, 2021
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 15 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US