எப்படி இருந்த நடிகை அஞ்சலி இப்போ எப்படி இருக்காங்க பாருங்க....
சிவப்பு புடவையில் நடிகை அஞ்சலி நடத்தியுள்ள ரீசென்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் பலரின் கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது.
நடிகை அஞ்சலி
நடிகை அஞ்சலி முதன் முதலாக தெலுங்கு திரையுலகின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார். ஆனாலும் இவரின் நடிப்பு திறமையாயால் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார்.
தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களிலும் அந்த கதாபாத்திரமாகவே அஞ்சலி தனது எதார்த்த நடிப்பை காட்டி இருப்பார்.
இவர் நடித்த அங்காடி தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, இறைவி போன்ற படங்கள் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய படங்களாக அமைந்தன.
இந்த நிலையில் இவர் தற்போது சிவப்பு புடவையில் நடத்தப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் பலரின் கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது.
இதற்கு இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |