HBD Anirudh: 33 வயதில் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியான அனிருத்தின் சொத்து மதிப்பு
இன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடும் அனிருத்தின் சொத்து விபரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இசையமைப்பாளர் அனிருத்
தமிழில் தனுஷ் நடத்த 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் அனிருத்.
இவரின் இசையமைப்பில் உருவாகும் பாடல்கள் எல்லாம் தற்போதைய இளைஞர்களுக்கு மத்தியில் ஒரு குஷியை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கும் அதனால் இவருக்கு அடுத்தடுத்து உச்ச நடிகர்களுக்கும் இசையமைத்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
இவர் இசையில் தற்போது விஜய்யின் லியோ திரைப்படத்திற்கும் ஜவான் திரைப்படத்திற்கும் அதிக சம்பளம் வாங்கி இசையமைத்திருக்கிறார்.
சொத்து மதிப்பு
தற்போது வெறும் 33 வயதாகின்ற அனிருத் ஒரு படத்திற்கு 10 கோடி வரைக்கும் சம்பளம் வாங்குகிறார்.
மேலும், இவரிடம் BMW மற்றும் போர்ஷ் போன்ற சொகுசு கார்களும் இருக்கிறதாம். சினிமாவிற்கு வந்து சில ஆண்டுகளில் தன் இசைத் திறமையால் மொத்தமாக 50 கோடி வரைக்கும் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்.
மேலும், இவர் இசையில் அண்மையில் வெளியாடி ஹிட் அடித்த ஜெயிலர் திரைப்படத்திற்காக கலாநிதி மாறன் இவருக்கு ஒரு போர்ஷ் காரையும் பரிசாக கொடுத்திருந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |