ரவுண்ட் கட்டி சாப்பாடு வளைத்து போட்ட நாய்க்குட்டிகள்.. 2 நிமிடத்தில் காலியான பிளேட்!
ரவுண்ட் கட்டி சாப்பாடும் நாய்க்குட்டிகளின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீடுகளில் நாய், பூனைகள் அதிகமாக செல்லபிராணியாக வளர்க்கப்படுகின்றன.
இது வீடுகளில் செய்யும் சேட்டைகள் வர வர முடிவில்லாமல் இருக்கின்றன.
இதன் சேட்டைகளை வீடியோக்காட்சிகளாக பதிவு செய்து சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றார்கள்.
அந்த வகையில் நான்கு நாய்க்குட்டிகளுக்கு சாப்பாட்டை போட்டு ஒரு பிளேட்டில் வைக்கிறார்.
ரவுண்ட் கட்டி சாப்பிடும் நாய்க்குட்டிகள்
அந்த நாய்க்குட்டிகள் தங்களின் சுய நினைவை மறந்து ரவுண்ட் கட்டி சாப்பாட்டை சாப்பிடுகின்றது.
இதனை பார்ப்பதற்கு விளையாடுவது போலும் இருக்கின்றது நாய்க்குட்டிகளின் ஒற்றுமையும் காட்டுகின்றது.
இதன் போது எடுக்கப்பட்ட காட்சியை நெட்டிசன் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள், “ இது என்னடா இப்படி சாப்பிடுகின்றன..” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
Food is life pic.twitter.com/yNTxuIpHjG
— Tersoo Adorowa ????? (@king_tersoo) October 3, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |