17 வயதில் படு கவர்ச்சியாக நடிகை அனிகா! தண்ணீருக்கு நடுவே இப்படியொரு போட்டோ ஷுட்டா?
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயின் வரை சென்ற நடிகை அனிகா ஆற்றின் நடுவே வெள்ளை உடையில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.
நடிகை அனிகா
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கியவர் அனிகா சுரேந்திரன். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷா -அஜித் மகளாக நடித்திருந்தார்.
அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்- நயன்தாராவின் மகளாக நடித்திருந்த இவர் தற்போது கதாநாயகியாக நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றார்.
தற்போது நடுத்தர வயது பெண்ணாக மாறியுள்ள நடிகை அனிகா தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
ஆற்றின் நடுவே அனிகா
இவர் வாசுவின் கர்ப்பிணிகள் என்கிற படத்தில், அனிகா ஒரு கர்ப்பிணியாக நடித்துள்ள நிலையில், சமீபத்தில் கர்ப்பிணியாக இருந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் பட நிகழ்ச்சி ஒன்றிற்கு அரை குறை ஆடையுடன் வந்த இவரின் புகைப்படத்தை அவதானித்த நெட்டிசன்கள் தாறுமாறாக கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஆற்றின் நடுவே படுக்கையை போட்டு தண்ணீரில் மிதந்தவாறு போட்டோ ஷுட் எடுத்துள்ளர். அழகில் அச்சு அசலாக அடுத்த நயன்தாராவாக இருக்கும் இவரின் அழகை ரசிகர்கள் ரசித்தாலும், சிலரோ 17 வயதில் இப்படியெல்லாம் போட்டோ ஷுட்டா என்று கேள்வியும் எழுப்புகின்றனர்.
இவ்வாறு கேள்வி எழுப்பும் நபர்களின் வாயையும் அவ்வப்போது அழகு சிலையாக பாவடை சட்டையுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு அடைத்து வருகின்றார்.






