ஆந்திரா பாணியில் காரசாரமாக வெங்காய சட்னி... இப்படி செய்து அசத்துங்க!

Onion Healthy Food Recipes
By Vinoja Dec 06, 2025 04:00 PM GMT
Report

பொதுவாகவே தென்னிந்திய உணவுகள் உலகப்புகழ் பெற்றவை. குறிப்பாக இந்திய உணவுகளில் சட்னி வகைகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.

இட்லி, தோசைக்கு சட்னி சாப்பிடுபவர்களை விடவும் சட்னியின் சுவைக்காகவே இட்லி, தோசை சாப்பிடுபவர்கள் தான் அதிகம். 

ஆந்திரா பாணியில் காரசாரமாக வெங்காய சட்னி... இப்படி செய்து அசத்துங்க! | Andhra Style Onion Kara Chutney Recipe

பெண்குழந்தைக்கு மாடர்ன் பெயர் தேடுறீங்களா? அர்த்தத்துடன் இதோ

பெண்குழந்தைக்கு மாடர்ன் பெயர் தேடுறீங்களா? அர்த்தத்துடன் இதோ

அப்படி சட்னி பிரியர்களை குஷியாக்கும் வகையில், ஆந்திரா பாணியில் அனைவரும் மிச்சம் இன்றி சாப்பிடும் வகையில் காரசாரமான வெங்காய சட்னியை அசத்தல் சுவையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். இந்த சட்னி இட்லி, சோசை, பூரி மற்றும் சாதத்துக்கு கூட சூப்பராக பெருந்தும்.  

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் - 1 1/2 தே.கரண்டி 

கடுகு - 1/2 தே.கரண்டி

வெந்தயம் - 1/4 தே.கரண்டி

சீரகம் - 1/2 தே.கரண்டி

வரமிளகாய் - 12

பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) 

உப்பு - சுவைக்கேற்ப

தக்காளி - 1 (நறுக்கியது)

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

தாளிப்பதற்கு தேவையானவை

நல்லெண்ணெய் - 1 தே.கரண்டி

கடுகு - 1/4 தே.கரண்டி

சீரகம் - 1/4 தே.கரண்டி

கடலைப் பருப்பு - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி

பூண்டு - 4 பல்

வரமிளகாய் - 2 

கறிவேப்பிலை - 1 கொத்து

ஆந்திரா பாணியில் காரசாரமாக வெங்காய சட்னி... இப்படி செய்து அசத்துங்க! | Andhra Style Onion Kara Chutney Recipe

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை  அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

அதனையடுத்து அதில், வரமிளகாயை சேர்த்து வறுத்து, அவற்றை ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்பு அதனுடன்  தக்காளியையும் சேர்த்து, அத்துடன் புளியையும் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி குளிரவிட வேண்டும்.

ஆந்திரா பாணியில் காரசாரமாக வெங்காய சட்னி... இப்படி செய்து அசத்துங்க! | Andhra Style Onion Kara Chutney Recipe

இனி வீட்டிலேயே லிப்ஸ்டிக் தயாரிக்கலாம்! வெறும் 3 இயற்கை பொருட்கள் போதும்

இனி வீட்டிலேயே லிப்ஸ்டிக் தயாரிக்கலாம்! வெறும் 3 இயற்கை பொருட்கள் போதும்

அவை ஆறியதும், ஒரு மிக்சர் ஜாரில் வறுத்த மிளகாயை சேர்த்து, அத்துடன் வதக்கிய வெங்காயம், தக்காளியையும் சேர்த்து நன்கு மென்மையான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பூண்டு, வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து அதில் அரைத்த சட்னியையும் சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் வேகவிட்டு இறக்கினால், அருமையான சுவையில், ஆந்திரா வெங்காய கார சட்னி தயார்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US