ஒட்டுமொத்த செரிமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் இஞ்சி சட்னி... எப்படி செய்வது?

Ginger Weight Loss Constipation Healthy Food Recipes Immune System
By Vinoja Jan 08, 2025 12:17 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே மருத்தவ குணங்கள் அதிகம் கொண்ட உணவுகளின் பட்டியலில் இஞ்சிக்கு முக்கிய இடம் கொடுக்கப்டுகின்றது.

இஞ்சியை காலையில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பசியுணர்வு அதிகரிக்கும்.

ஒட்டுமொத்த செரிமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் இஞ்சி சட்னி... எப்படி செய்வது? | Andhra Style Ginger Chutney Recipe In Tamil

உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இஞ்சி ஒரு வரப்பிரசாதம் எனலாம். 

மேலும் ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் கொடுக்கும்.

 ஒட்டுமொத்த செரிமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் இஞ்சி சட்னி... எப்படி செய்வது? | Andhra Style Ginger Chutney Recipe In Tamil

இஞ்சியில் காணப்படும் ஜிஞ்சரால் (Gingerol) எனும் எண்ணெய்யானது ,வயிற்றில் செரிமான அமிலம் உணவைக் கரைக்கும்போது வெளிப்படும் வாயுவை வயிறு, குடல், உணவுக்குழாயில் தேங்கவிடாமல் ஏப்பம் மூலமாக வெளியேற்ற துணைப்புகின்றது. 

இந்த ராசி பெண்களுக்கு வயதானாலும் இளமையும் அழகும் குறையாதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசி பெண்களுக்கு வயதானாலும் இளமையும் அழகும் குறையாதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இப்படி ஒட்டுமொத்த செரிமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் இஞ்சியை கொண்டு ஆந்திரா பாணியில்  அசத்தல் சுவையில் அவ்வாறு சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

ஒட்டுமொத்த செரிமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் இஞ்சி சட்னி... எப்படி செய்வது? | Andhra Style Ginger Chutney Recipe In Tamil

தேவையானப் பொருட்கள்

நறுக்கிய இஞ்சி - அரை கப்

தேங்காய் எண்ணெய் - 2 தே.கரண்டி 

நறுக்கிய பூண்டு - 2 தே.கரண்டி

காஷ்மீர் மிளகாய் - 5 

சீரகம் - 1 தே.கரண்டி

மல்லி விதை - 2 தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

புளி - சிறிதளவு

வெல்லம் - சிறிதளவு

உப்பு - தேவைக்கு ஏற்ப

தாளிக்க தேவையானவை 

ஒட்டுமொத்த செரிமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் இஞ்சி சட்னி... எப்படி செய்வது? | Andhra Style Ginger Chutney Recipe In Tamil

கடுகு - அரை தே.கரண்டி

கடலைப் பருப்பு - அரை தே.கரண்டி

உளுந்தம் பருப்பு - அரை தே.கரண்டி

காஷ்மீர் மிளகாய் - 1

பொடியாக நறுக்கிய பூண்டு - 1 தே.கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும்,  இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கி தனியான எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

ஒட்டுமொத்த செரிமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் இஞ்சி சட்னி... எப்படி செய்வது? | Andhra Style Ginger Chutney Recipe In Tamil

அதனையடுத்து சிவப்பு மிளகாய், சீரகம், மல்லி விதைகள், கறிவேப்பிலை மற்றும் புளி சேர்த்து, நன்றான கலந்து,மிதமான தீயில் தொடர்ந்து கிளறி விட்டு வதக்கி அதையும் தனியான எடுத்து ஆறவிட வேண்டும்.

பின்னர் ஒரு மிக்சியில் ஆற வைத்த பொருட்களுடன் வெல்லம், உப்பு மற்றும் ½ கப் தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக்ககொள்ள வேண்டும். 

ஒட்டுமொத்த செரிமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் இஞ்சி சட்னி... எப்படி செய்வது? | Andhra Style Ginger Chutney Recipe In Tamil

இந்த பேஸ்ட்டை ஒரு கிண்ணத்துக்கு மாற்றி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்பு  சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி, தாளிக்க தேவையான பொருட்களை சேர்த்து தாளித்து அதனை சட்னியில் ஊற்றினால் அவ்வளவு தான், நாவூரும் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த இஞ்சி சட்னி தயார்.

ஒரே மாதத்தில் தொங்கும் தொப்பைக்கு குட்பை சொல்லணுமா? இந்த கஞ்சி ஒன்னே போதும்

ஒரே மாதத்தில் தொங்கும் தொப்பைக்கு குட்பை சொல்லணுமா? இந்த கஞ்சி ஒன்னே போதும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US