ஆந்திரா பாணியில் நாவூரும் சவையில் கிரீன் சில்லி சிக்கன்.... இப்படி செய்து பாருங்க

Healthy Food Recipes
By Vinoja Jul 05, 2025 04:30 PM GMT
Report

பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பப் பட்டியலில் நிச்சயம் சிக்கன் முக்கியம் இடத்தை பெற்றிருக்கும்.

Technology: WhatsApp இல் AI Voice Chat மற்றும் வாய்ஸ் காலிங் அறிமுகம்!

Technology: WhatsApp இல் AI Voice Chat மற்றும் வாய்ஸ் காலிங் அறிமுகம்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் விரும்பி உண்ணக்கூடிய சிக்கனை பல்வேறு வகைகளிலும் அசத்தலாக சமைக்கலாம். 

ஆந்திரா பாணியில் நாவூரும் சவையில் கிரீன் சில்லி சிக்கன்.... இப்படி செய்து பாருங்க | Andhra Style Chilli Chicken Recipe In Tamil

சற்று வித்தியாசமான முறையில் ஆந்திரா பாணியில் சில்லி சிக்கன் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் - தேவையான அளவு

பிரியாணி இலை - 1

வெங்காயம் - 1

கருவேப்பிலை - சிறிதளவு 

கரம் மசாலா - ½ தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு 

கொத்தமல்லி இலை - சிறிதளவு

ஆந்திரா பாணியில் நாவூரும் சவையில் கிரீன் சில்லி சிக்கன்.... இப்படி செய்து பாருங்க | Andhra Style Chilli Chicken Recipe In Tamil

மேரினேட் செய்ய தேவையானவை

சிக்கன் (எலும்புடன்) - 600 கிராம் 

மஞ்சள்தூள் - ½ தே.கரண்டி

உப்பு - 1 தே.கரண்டி

எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 10 

புதினா - 2 கைப்பிடி அளவு 

கொத்தமல்லி இலைகள் - 2 கைப்பிடி அளவு

இஞ்சி - சிறிதளவு 

பூண்டு - 6 பல் 

சீரகம் - 1 தே.கரண்டி

மிளகு - 1 தே.கரண்டி 

ஏலக்காய் - 2

ஆந்திரா பாணியில் நாவூரும் சவையில் கிரீன் சில்லி சிக்கன்.... இப்படி செய்து பாருங்க | Andhra Style Chilli Chicken Recipe In Tamil

செய்முறை

முதலில் சிக்கனை நன்றான சுத்தம் செய்து இரண்டு முறை கழுவி  உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அலசிவிட்டு தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதினையடுத்து , சிக்கனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு குறைந்தது ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும்.

ஆந்திரா பாணியில் நாவூரும் சவையில் கிரீன் சில்லி சிக்கன்.... இப்படி செய்து பாருங்க | Andhra Style Chilli Chicken Recipe In Tamil

பின்னர் வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து, பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.

அதுபோல் இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு  மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். 

ஆந்திரா பாணியில் நாவூரும் சவையில் கிரீன் சில்லி சிக்கன்.... இப்படி செய்து பாருங்க | Andhra Style Chilli Chicken Recipe In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து,  எண்ணெய் காய்ந்ததும் பிரியாணி இலை மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கிய பின் அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து மிதமான தீயில் எண்ணெய் பிரித்து வரும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

ஆந்திரா பாணியில் நாவூரும் சவையில் கிரீன் சில்லி சிக்கன்.... இப்படி செய்து பாருங்க | Andhra Style Chilli Chicken Recipe In Tamil

பின்னர் அதில் மெரினெட் செய்து வைத்த சிக்கனை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 5 நிமிடங்களுக்கு பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து,சிக்கன் நன்றாக வெந்து மசாலா சுருண்டு வெந்து வரும் வரையில் வேகவிட வேண்டும்.

இறுதியில் கரம் மசாலாவை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால், அவ்வளவு தான் சுவையான பச்சை மிளகாய் சில்லி சிக்கன் தயார். 

காதலிக்காக எதையும் செய்யும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

காதலிக்காக எதையும் செய்யும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US