ஆந்திரா பாணியில் நாவூரும் சுவையில் பச்சை மிளகாய் சிக்கன்... எப்படி செய்வது?

Green Chilli Healthy Food Recipes
By Vinoja Dec 19, 2024 09:39 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே சிக்கன் எந்த வகையில் சமைத்ததாலும் அருமையதன சுவை கொடுக்கும். அசைவ பிரியர்களின் விரும்பப்பட்டியலில் நிச்சயம் சிக்கனுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. 

குறிப்பாக சிக்கனை காரசாரமாக சமைத்தால் அதன் சுவை இரட்டிப்பாகும்.காரசாரமான உணவுகளுக்கு பெயர் பெற்ற இடம் என்றால் அது ஆந்திரா தான். 

ஆந்திரா பாணியில் நாவூரும் சுவையில் பச்சை மிளகாய் சிக்கன்... எப்படி செய்வது? | Andhra Chilly Chicken Recipe In Tamil

அந்த வகையில் பார்த்ததாலே பசிஎடுக்கும் ஆந்திரா ஸ்டைல் ​​க்ரீன் சில்லி சிக்கனை எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

male infertility symptoms: ஆண்களே உங்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை!

male infertility symptoms: ஆண்களே உங்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை!

தேவையானப் பொருட்கள்

சிக்கன் - அரை கிலோ

பச்சை மிளகாய் - 20 (அரைத்தது)

நெய் - 2 தே.கரண்டி 

எண்ணெய் - 1 தே.கரண்டி

இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 

மஞ்சள் தூள் - அரை தே.கரண்டி

தண்ணீர் - அரை கப் 

சோயா சாஸ் - அரை தே.கரண்டி

வினிகர் - 1 தே.கரண்டி

சோள மாவு - 1 தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு

ஆந்திரா பாணியில் நாவூரும் சுவையில் பச்சை மிளகாய் சிக்கன்... எப்படி செய்வது? | Andhra Chilly Chicken Recipe In Tamil

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும்,  பச்சை மிளகாய் விழுது சேர்த்து சுமார் 3 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் சிக்கனைச் சேர்த்து அடிக்கடி கிளறிவிட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

ஆந்திரா பாணியில் நாவூரும் சுவையில் பச்சை மிளகாய் சிக்கன்... எப்படி செய்வது? | Andhra Chilly Chicken Recipe In Tamil

பின்னர் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இரண்டு நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

அதன் பின்பு தேவையான அளவு  தண்ணீர் சேர்த்து, பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் நன்றான வேகவிட வேண்டும். 

பின்னர் சோயா சாஸ், வினிகர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

ஆந்திரா பாணியில் நாவூரும் சுவையில் பச்சை மிளகாய் சிக்கன்... எப்படி செய்வது? | Andhra Chilly Chicken Recipe In Tamil

அதனையடுத்து சோளமாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி அதை சிக்கனில் ஊற்றிக்கொள்ள வேண்டும். 

மிதமான தீயில் வைத்து தண்ணீர் வற்றி கெட்டியாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் நன்றாக வேக வைத்து சிக்கனை இறக்கினால் அவ்வளவு தான் ஆந்திரா பாணியில் சில்லி சிக்கன் தயார். 

உடல் எடையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இந்த கொங்குநாட்டு கொள்ளு துவையல் ஒன்று போதும்

உடல் எடையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இந்த கொங்குநாட்டு கொள்ளு துவையல் ஒன்று போதும்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US