மளமளவென உயர்ந்த தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து...இத்தனை கோடியா? ஷாக்காகிடாதீங்க!
கடந்த சில நாட்களாக விஜய் டிவி பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
அந்த வரிசையில் அடுத்து தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே சேர்ந்துள்ளார்.
கடந்த வாரம் அவரின் கணவர் பிரவீன் குறித்த பேச்சுக்களும் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில் தற்போது பிரியங்காவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று இணையத்தை புரட்டி போட்டு வருகிறது.
பிரியங்காவின் சொத்து மதிப்பு
அதில் தெரிவித்து இருக்கும் தகவலின் படி, பிரியங்காவின் சொத்து மதிப்பு 1.16 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 9 கோடி)என குறிப்பிடப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரின் சம்பளமும் உயர்ந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைரலான இந்த தகவலை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
வெறும் பிரியங்கா மட்டுமில்லை மாகாபா ஆனந்த், கோபிநாத், டிடி என தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்களின் சொத்து மதிப்புகள் ஏற்கெனவே வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
