பிக்பாஸ் வீட்டில் ஒல்லியான பிரியங்கா..... இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் தொகுப்பாளினி பிரியங்காவின் எடை குறைந்து விட்டதாக அவரின் ரசிகர்கள் புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளைப் போலவே அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுவது வழக்கம்.
பிரியங்கா விஜய் தொலைக்காட்சி ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.

இவருடைய காமெடியும், எந்த சூழ்நிலையையும் அழகாக கையாளும் விதமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்த விடயம். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அவர் நிகழ்ச்சிக்கு செல்லும் போது இருந்ததை விட தற்போது எடை குறைந்து விட்டதாக ரசிகர்கள் கூறி புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.


பிக் பாஸிற்கு முன்னர்

