அடேங்கப்பா... பிரபல தொகுப்பாளினி மணிமேகலையின் சொத்து மதிப்பு இத்தனை மில்லியனா?
பிரபல தொகுப்பாளினி மணிமேகலை சின்னத்திரையில் தனக்கு என்று ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றுக் கொண்டவர்.
2010ம் ஆண்டு சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக பணியாற்ற தொடங்கிய இவர் தொடர்ந்து அதில் நிறைய ஷோக்கள் தொகுத்து வழங்கி வந்தார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார் மணிமேகலை.
இந்நிகழ்ச்சியில் இவரின் குழந்தை தனமான நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலையின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது யூடியூப், பட்டிமன்றம், குக் வித் கோமாளி என நிறைய விஷயங்களில் பணியாற்றி வரும் மணிமேகலையின் சொத்து மதிப்பு மட்டும் $1 Million - $5 Million வரை என கூறப்படுகிறது.