மணப்பெண் மாதிரி மின்னும் தொகுப்பாளினி டிடி... அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய ரசிகர்கள்

Dhivyadharshini
By Manchu Jul 13, 2026 09:55 AM GMT
Report

தொகுப்பாளினியும், நடிகையுமான டிடி வெளியிட்டுள்ள புகைப்படம் இன்ஸ்டாவில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொகுப்பாளினி டிடி

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம்வந்தவர் தான் டிடி. சிறுவயதில் பேசவே கஷ்டப்பட்ட டிடி இப்படியொரு தொகுப்பாளினியாக மாறுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

கலகலப்பான பேச்சால் பிரபல தொகுப்பாளினியாக வலம்வந்தவர், பின்பு படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.

காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சி தான் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இவர் தனது சிறுவயது நண்பராக ஸ்ரீகாந்த் என்பவரைக் காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்தார்.

மணப்பெண் மாதிரி மின்னும் தொகுப்பாளினி டிடி... அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய ரசிகர்கள் | Anchor Dd Traditional Beauty Photoshoot Goes Viral

ஆனால் இவரது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாத நிலையில், அவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகின்றார்.

பின்பு உடல் அளவிலும் பல சிக்கல்களை சந்தித்து, அனைத்து பிரச்சனையிலிருந்தும் மீண்டு வந்த டிடி, தன்னம்பிக்கை, விடாமுயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கின்றார்.

மணப்பெண் மாதிரி மின்னும் தொகுப்பாளினி டிடி... அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய ரசிகர்கள் | Anchor Dd Traditional Beauty Photoshoot Goes Viral

கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் ஜானகி வாடகை வீட்டில் வசிக்க என்ன காரணம்?

கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் ஜானகி வாடகை வீட்டில் வசிக்க என்ன காரணம்?

வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில் டிடி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். தற்போதும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது முற்றிலும் பாரம்பரிய தோரணையில் தேவதை போன்று காணப்படுகின்றது. அவரது புடவையின் நிறம், நெக்லஸ், ஜிமிக்கி, வளையல் என அனைத்தையும் ஒரே நிறத்தில் தெரிவு செய்துள்ள நிலையில், ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மணப்பெண் மாதிரி மின்னும் தொகுப்பாளினி டிடி... அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய ரசிகர்கள் | Anchor Dd Traditional Beauty Photoshoot Goes Viral

கடல் அலைக்குள் சிக்கிய அனுஷ்கா: பத்திரமாக மீட்ட போலிசார்

கடல் அலைக்குள் சிக்கிய அனுஷ்கா: பத்திரமாக மீட்ட போலிசார்

அதாவது புடவையைக் குறித்தும், அவரது அழகைக் குறித்தும் பேசி வருகின்றனர். உங்களுக்கு வயசே ஆகாதா? கல்யாண வீட்டு பொண்ணு மாதிரி இருக்கீங்க என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற டிரெயின் படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவினை மாகாபா-வுடன் இணைந்து தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மணப்பெண் மாதிரி மின்னும் தொகுப்பாளினி டிடி... அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய ரசிகர்கள் | Anchor Dd Traditional Beauty Photoshoot Goes Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW             
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US