திருமண பார்ட்டியில் செம ஹொட் போஸ் கொடுத்த டிடி! வாயடைத்துப்போன ரசிகர்கள்
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி செம ட்ரெண்டிங்கான பார்ட்டி ஆடையில் அசத்தலாக போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வழலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றது.
தொகுப்பாளினி டிடி
பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனங்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் தான், சரிகர்களால் டிடி என அழைக்கப்படும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தார். அதன் பின்னர் அந்த நிகழ்ச்சி டிடியின் அடையாளமாகவே மாறிவிட்டது என்றே சொல்லலாம்.
சின்னத்திரையில் உச்சத்துக்கே சென்ற இவர், விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தாலும், சிங்கிளாகவே வாழ்வில் பல விடயங்களை சாதித்து மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை டிடி நிரூபித்து பல பெண்களுக்கு சிறந்த முன்ணுதாரணமாகவும் இருக்கின்றார்.
தற்போது 40 வயதை கடந்த நிலையிலும், இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில், இளமையாகவே காட்சியளிக்கும் டிடிக்கு ஆண் ரசிகர்கள் மாத்திரமன்றி பெண் ரசிகர்களும் ஏராளம்.

இந்நிலையில், தனது தம்பியின் திருமணத்தின் பின்னரான பார்ட்டியில் செம ட்ரெண்டிங்கான உடையில் அசத்திய டிடியின் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |