மருத்துவமனையில் மாவுகட்டுடன் வீடியோ வெளியிட்ட விஜே அஞ்சனா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Viral Video TV Program
By Vinoja Aug 24, 2024 12:25 PM GMT
Vinoja

Vinoja

Report

தமிழ் தொலைக்காட்சிகளில் கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபலமான தொகுப்பாளர் என பட்டியலை எடுத்தால் அதில் டிடி, அர்ச்சனா என சில பிரபலங்களே இடம்பெறுவார்கள்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் அப்படி இல்லை, எத்தனையோ பெண் தொகுப்பாளர்கள் வந்துவிட்டார்கள், மக்களிடமும் இவர்களுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகின்றது. அப்படி பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர் தான் அஞ்சனா.

மருத்துவமனையில் மாவுகட்டுடன் வீடியோ வெளியிட்ட விஜே அஞ்சனா... அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Anchor Anjana Rangan In Hospital Video Viral

இவர் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கின்றார்.

 அஞ்சனாவின் பதிவு

இந்நிலையில் தொகுப்பாளினி அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென மருத்துவமனையில் கையில் மாவு கட்டுடன் இருக்கும் கானொளி ஒன்றை வெளியிட்டார்.

மருத்துவமனையில் மாவுகட்டுடன் வீடியோ வெளியிட்ட விஜே அஞ்சனா... அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Anchor Anjana Rangan In Hospital Video Viral

அவர் வீட்டில் தவறி விழுந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு செல்லும் முன் எடுத்த காணொளியை பதிவிட்டு... வாழ்வில் எல்லா சூழ்நிழலயிலும் புன்னகையை மட்டும் இழக்க கூடாது. தோல்விகள் வாழ்வில் சிறப்பாக செயற்படுவதற்கான பாடங்களை கற்றுத்தரும் என பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவு தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன்,அதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் கண்டிப்பாக சரியாகிவிடுவீர்கள் என ஆறுதல் கமெண்ட் செய்து வருகிறார்கள். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரித்தானியா, United Kingdom

14 Sep, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Paris, France, Scarborough, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

24 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Buffalo, United States

06 Sep, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Scarborough, Canada

11 Sep, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய்

10 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி

13 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, திருநகர்

12 Sep, 2019
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

ஆனைப்பந்தி, சிறாம்பியடி, Toronto, Canada

11 Aug, 2024
மரண அறிவித்தல்

பொன்னாலை, Bielefeld, Germany, Nuremberg, Germany

07 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Mönchengladbach, Germany

05 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், அராலி வடக்கு, யாழ்ப்பாணம்

13 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, திருநெல்வேலி, Troyes, France

04 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US