அதி சொகுசு கப்பல்.. 600 ஊழியர்கள் நியமனம் - கோடிக்கணக்கில் திருமணச் செலவு

Mukesh Dhirubhai Ambani Marriage Anant Ambani
By DHUSHI May 20, 2024 03:47 PM GMT
Report

ஆனந்த் அம்பானியின் திருமண ஏற்பாடுகள் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

ஆனந்த அம்பானி

வாட்டிய சனி விட்டு விலகும் காலம் வந்தாச்சி.. முதல் ராசியில் சனிப்பெயர்ச்சி - இனி நடக்க போவது என்ன?

வாட்டிய சனி விட்டு விலகும் காலம் வந்தாச்சி.. முதல் ராசியில் சனிப்பெயர்ச்சி - இனி நடக்க போவது என்ன?

இந்தியாவில் இருக்கும் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி பார்க்கப்படுகிறார்.

இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சன்ட் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது.

அதி சொகுசு கப்பல்.. 600 ஊழியர்கள் நியமனம் - கோடிக்கணக்கில் திருமணச் செலவு | Anant Ambani Wedding Celebration To Luxury Cruise

இந்த நிகழ்வில் உலகிலுள்ள பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பயணத்துடன் திருமணம்

படுக்கையறைகளில் கண்காணிப்பு கமெரா- கழிப்பறையில் மின்விசிறி: எதிர்நீச்சல் அப்பத்தா

படுக்கையறைகளில் கண்காணிப்பு கமெரா- கழிப்பறையில் மின்விசிறி: எதிர்நீச்சல் அப்பத்தா

இதனை தொடர்ந்து, ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் திருமணம் மே மாதம் 28 முதல் 30ஆம் திகதி வரை பிரம்மாண்டமாக கப்பலில் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அந்த வகையில், ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் சுமார் 800 விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தரையில் நடக்காமல் சொகுசு கப்பலில் வைப்பதற்கு முடிவு செய்துள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதி சொகுசு கப்பல்.. 600 ஊழியர்கள் நியமனம் - கோடிக்கணக்கில் திருமணச் செலவு | Anant Ambani Wedding Celebration To Luxury Cruise

இந்த கப்பலில் வேலை செய்வதற்காக சுமார் 600 ஊழியர்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளனர். 3 நாட்கள் நடக்கவிருக்கும் இந்த திருமணத்திற்கு ஒழுங்கு செய்யப்பட்ட கப்பல் சுமார் 4380 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கடந்த மார்ச் மாதம் நடந்த திருமண வைபோக விழாவில் சாப்பாட்டுக்கு மட்டும் சுமார் 300 கோடி அளவில் செலவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் திருமண வைபோகத்திற்காக 1200 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.         

அதி சொகுசு கப்பல்.. 600 ஊழியர்கள் நியமனம் - கோடிக்கணக்கில் திருமணச் செலவு | Anant Ambani Wedding Celebration To Luxury Cruise

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

   

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US