AI யுகத்திலும் யாழில் பழங்கால பொருட்களை பாதுகாக்கும் வயதான தம்பதிகள்!
தற்காலத்தில் அறிவியல் துறையானது விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. 21ம் நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் தான் உலகில் மிகப்பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு பேசுபொருளாக மாறியதிலிருந்தே அசுர வேகத்தில் பல மேம்படுத்தல்களை சந்தித்து வருகிறது.
நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, பல வேலைகளை நொடிப்பொழுதில் செய்து அசத்தி வருகிறது.
இந்நிலையில் பழங்கால பொருட்களையும், தொழில் நுட்பத்தையும் எதிர்கால சந்தியினர் பார்ப்பது மிக மிக அரிது.
இந்த AI யுகத்திலும் யாழ்பாணத்தில் ஒரு வயதான தம்பதிகள் பழைமையான பொருட்களை எதிர்பால சந்தியினர் அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்சியுடன் பராமரித்து வருகின்றனர். இது தொடர்பான முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
