திருமண வரவேற்பில் அழையா விருந்தாளியாக புகுந்த கரடி…. ஏமாற்றத்துடன் வெளியேறிய சோகம்!
wedding
World News
Chipinque
Nuevo Leon
By Nivetha
மெக்சிகோ நாட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு அழையா விருந்தாளியாக கரடி வந்தால் அச்சம் அடைந்தனர்.
Nuevo Leon பகுதியில் உள்ள Chipinque சுற்றுச்சூழல் பூங்காவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த பூங்காவிற்கு வந்த கரடி அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளை கீழே தள்ளி மேஜையின் மீது கால்களை போட்டு உணவு இருக்கிறதா என்று தேடியது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் சிலர் பானைகளின் மூலம் ஒலி எழுப்பி கரடியை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.ஆனால், உணவு ஏதும் கிடைக்காததால் அந்த கரடி ஏமாற்றத்துடன் அங்கிருந்து வெளியேறியது.
இது போன்ற சுவாரஷய தொகுப்புகளுடன் வினோத உலகம் காணொளி வெளியாகியுள்ளது. பார்த்து ரசியுங்கள்.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US