குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசிய தாய்! பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி

india thiruvannamalai
By Nivetha Jun 23, 2021 07:36 AM GMT
Report

குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி என்ற அருள்ராஜ் (வயது 30).

மினிவேன் டிரைவர். இவருடைய மனைவி புஷ்பலதா (26). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. சர்வேஷ் (2) என்ற மகனும், சஞ்சனா என்ற ஒரு வயதில் பெண் குழந்தையும் இருந்தனர்.

கடந்த 21-ந் தேதி புஷ்பலதாவின் உறவினர் வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசிய தாய்! பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி | Amil News Mother Suicide Attempt After Killing

இந்த நிகழ்ச்சிக்கு செல்லவேண்டும் என புஷ்பலதா, கணவர் அருள்ராஜிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அன்று இரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் தூங்கச்சென்று விட்டனர்.

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த புஷ்பலதா நள்ளிரவில் இரு குழந்தைகளுடன் காணாமல் போய்விட்டார்.

உறவினர்கள் உதவியுடன் பல இடங்களில் தேடினர். அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் புஷ்பலதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஒரு குழந்தை தண்ணீரில் இறந்து கிடந்தது. இதைபார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உயிருக்கு போராடிய புஷ்பலதாவை பொதுமக்கள் கிணற்றில் இருந்து மீட்டனர். பின்னர் இதுகுறித்து அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து புஷ்பலதாவிடம் விசாரித்தபோது குழந்தைகள் இருவரையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ததகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, 2 குழந்தைகளின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய் புஷ்பலதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US