விசித்திராவை பார்த்து யாராவது கெட்டுப்போய் விடுவார்களா? அர்ச்சனாவை விளாசிய ஜேம்ஸ் வசந்தன்

Bigg Boss TV Program
By Vinoja Dec 25, 2023 05:08 AM GMT
Vinoja

Vinoja

Report

பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து  இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. 

பிக்பாஸ்

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக்பாஸ் தான்.

விசித்திராவை பார்த்து யாராவது கெட்டுப்போய் விடுவார்களா? அர்ச்சனாவை விளாசிய ஜேம்ஸ் வசந்தன் | Ames Vasanthan Talk About Bigg Boss 7 Title Winner

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடைபோடுகின்றது.

இந்த ராசியினருக்கு காதலில் வெற்றி சுலபமாக கிடைத்துவிடுமாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

இந்த ராசியினருக்கு காதலில் வெற்றி சுலபமாக கிடைத்துவிடுமாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க


கடந்த 6 பிக்பாஸ் சீசன்களை விட, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாகவும், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமலும் ஒளிபரப்பாகி வருகிறது.

விசித்திராவை பார்த்து யாராவது கெட்டுப்போய் விடுவார்களா? அர்ச்சனாவை விளாசிய ஜேம்ஸ் வசந்தன் | Ames Vasanthan Talk About Bigg Boss 7 Title Winner

இறுதிக்கட்டத்தை எட்டும் பிக்பாஸில் டைட்டில் வின்னர் தொடர்பில் மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஜேம்ஸ் வசந்தனின் கருத்து 

இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இடம்பெற்ற ஜேம்ஸ் வசந்தன் பிக்பாஸ் குறித்து பேசியுள்ள வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. 

விசித்திராவை பார்த்து யாராவது கெட்டுப்போய் விடுவார்களா? அர்ச்சனாவை விளாசிய ஜேம்ஸ் வசந்தன் | Ames Vasanthan Talk About Bigg Boss 7 Title Winner

தமிழில் சுப்பிரமணியபுரம், பசங்க, ஈசன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜேம்ஸ் வசந்தன், அவ்வப்போது ட்ரெண்டாக உள்ள விஷயங்கள் குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

 பிக் பாஸ் வீட்டில் ஸ்மோக்கிங் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அர்ச்சனா அடிக்கடி சென்று வருவதுடன் மற்றவர்களையும் துணைக்கு அழைத்து செல்கிறார். இந்நிலையில் போட்டியாளர்கள் அர்ச்சனா மற்றும் விசித்திரா குறித்து ஜேம்ஸ் வசந்தன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

விசித்திராவை பார்த்து யாராவது கெட்டுப்போய் விடுவார்களா? அர்ச்சனாவை விளாசிய ஜேம்ஸ் வசந்தன் | Ames Vasanthan Talk About Bigg Boss 7 Title Winner

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது- பிக்பாஸ் பட்டத்தை வென்று வெளியே போய் ஒரு அந்தஸ்துடன் இருப்பவருக்கு ஒரு நல்ல தகுதி இருக்க வேண்டும்.

இருப்பவர்களில் ஒப்பீட்டு அடிப்படையில் விசித்திரா, மணி, தினேஷ், அர்ச்சனா, பூர்ணிமா, மாயா என்று இவர்களை பார்க்கும்போது, யார் சிறந்த ரோல் மாடலாக இருப்பார்கள் என்று பார்க்கும்போது விசித்திராவுக்கு டைட்டில் வழங்கலாம்.

விசித்திராவை பார்த்து யாராவது கெட்டுப்போய் விடுவார்களா? அர்ச்சனாவை விளாசிய ஜேம்ஸ் வசந்தன் | Ames Vasanthan Talk About Bigg Boss 7 Title Winner

விசித்திராவை பார்த்து யாராவது ஒரு விஷயத்தில் கெட்டுப் போய் விடுவார்களா? அவரிடம் குறைவான தவறுகள் உள்ளது.

திடீர் மரணத்துக்கு இதுதான் காரணம்... போண்டா மணி மரணம் குறித்து பயில்வான் பகீர்!

திடீர் மரணத்துக்கு இதுதான் காரணம்... போண்டா மணி மரணம் குறித்து பயில்வான் பகீர்!


எனவே அவருக்குத்தான் பட்டம் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து இணையத்தில் காட்டு தீ போல் பரவிவருகின்றது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW



மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US