திடீர் மரணத்துக்கு இதுதான் காரணம்... போண்டா மணி மரணம் குறித்து பயில்வான் பகீர்!

Tamil Cinema Accor
By Vinoja Dec 25, 2023 04:01 AM GMT
Report

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணியின் திடீர் மரணத்தின் காரணம் குறித்து  பயில்வான் ரங்கநாதன் YouTube தளத்திற்கு வழங்கியுள்ள தகவல் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

நடிகர் போண்டா மணி

தமிழ் சினிமாவில் பிரபல நகைச் சுவை நடிகரான போண்டா மணி இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்.

திடீர் மரணத்துக்கு இதுதான் காரணம்... போண்டா மணி மரணம் குறித்து பயில்வான் பகீர்! | Bayilvan Share Bonda Mani Death Shocking Reason

இவர், 1991 ஆம் ஆண்டு பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

இந்த ராசியினருக்கு காதலில் வெற்றி சுலபமாக கிடைத்துவிடுமாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

இந்த ராசியினருக்கு காதலில் வெற்றி சுலபமாக கிடைத்துவிடுமாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

ரஜினிகாந்தின் முத்து உள்ளிட்ட சில திரைப்படங்களில் போண்டா மணி தலைகாட்டி இருந்தாலும், விவேக்குடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடிக்க தொடங்கிய பிறகு, தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

திடீர் மரணத்துக்கு இதுதான் காரணம்... போண்டா மணி மரணம் குறித்து பயில்வான் பகீர்! | Bayilvan Share Bonda Mani Death Shocking Reason

வடிவேலுவுடனும் இணைந்து, வின்னர், வசீகரா, சச்சின் போன்ற படங்களிலும் காமெடியில் கலக்கினார். குறிப்பாக கண்ணும் கண்ணும் படத்தில் போலீஸ் வந்து அடித்து கேட்டாலும் சொல்லாதீங்க என வடிவேலுவிடம் இவர் கூறும் காட்சி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இவருக்கு கடந்த கடந்தாண்டு சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பல்லாவரத்தில் உள்ள அவருடைய வீட்டில் மயங்கி விழுந்தார்.

பின்னர் அவரின் மகன் மற்றும் குடும்பத்தினர் ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

திடீர் மரணத்துக்கு இதுதான் காரணம்... போண்டா மணி மரணம் குறித்து பயில்வான் பகீர்! | Bayilvan Share Bonda Mani Death Shocking Reason

இதை தொடர்ந்து நேற்றைய தினம் இவரின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அதில் நடிகர்கள் செந்தில், மன்சூர் அலிகான், சிங்கமுத்து, சிக்சர் மனோகர், முத்துக்காளை, பெஞ்சமின், அம்பானி சங்கர், பாவா லட்சுமணன், இமான் அண்ணாச்சி, மீசை ராஜேந்திரன், சௌந்தர்ராஜன், காதல் சுகுமார், உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர்.

திடீர் மரணத்துக்கு இதுதான் காரணம்... போண்டா மணி மரணம் குறித்து பயில்வான் பகீர்! | Bayilvan Share Bonda Mani Death Shocking Reason

பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவல்

இந்நிலையில் போண்டாமணியின் மரணம் குறித்து YouTube தளத்தில் பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன் அவருடைய மரணத்தின் காரணம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போண்டா மணி தன்னுடைய நண்பர் என்றும், இலங்கையில் இருந்து அகதியாக வந்த அவருக்கு இப்போது வரை பாஸ்போர்ட் இல்லை. இலங்கையில் பிறந்திருந்தாலும், இவர் தமிழ் மீது தீராத பற்று கொண்டவர் என தெரிவித்துள்ளார்.

திடீர் மரணத்துக்கு இதுதான் காரணம்... போண்டா மணி மரணம் குறித்து பயில்வான் பகீர்! | Bayilvan Share Bonda Mani Death Shocking Reason

ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் படப்பிடிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரபரப்பாக இயங்கி வந்த போண்டா மணிக்கு, பணத்தை சம்பாதிக்க தெரிந்த அளவுக்கு சேர்த்து வைக்க தெரியவில்லை.

அவர் இல்லாத நிலையில் இவரின் குடும்பத்தினர் நிலை என்ன என்பது தெரியவில்லை... என தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ள பயில்வான் ரங்கநாதன், போண்டாமணிக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

திடீர் மரணத்துக்கு இதுதான் காரணம்... போண்டா மணி மரணம் குறித்து பயில்வான் பகீர்! | Bayilvan Share Bonda Mani Death Shocking Reason

மேலும் கடந்த ஆண்டு இரண்டு கிட்னியும் போண்டா மணிக்கு செயல் இழந்த நிலையில், கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருந்தார்.

இதில் மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால் இரண்டு முறை கிட்னி கிடைத்தும், அந்த கிட்னி அவருக்கு பொருந்தாதலால் அறுவை சிகிச்சை நடைபெறாமல் போனது.

குளிர்காலத்தில் இந்த பழத்தை சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

குளிர்காலத்தில் இந்த பழத்தை சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

இதனால் மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்கிற நிலை அவருக்கு இருந்தது. போண்டாமணி இறந்த அன்று, அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

திடீர் மரணத்துக்கு இதுதான் காரணம்... போண்டா மணி மரணம் குறித்து பயில்வான் பகீர்! | Bayilvan Share Bonda Mani Death Shocking Reason

கையில் பணம் இல்லாததால் நாளை செய்து கொள்ளலாம் என இருந்துள்ளார். ஆனால் அதற்குள் அவரின் உயிர் பிரிந்துள்ளது என கண் கலங்கியபடி கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US