கணவனுக்கு மதிய உணவு சமைத்துகொடுக்க ரூ1,167 பணம் வாங்கும் மனைவி - என்ன காரணம்?

United States of America
By Pavi Jul 26, 2025 07:33 PM GMT
Report

அமெரிக்காவில் வசிக்கும் ரே என்ற பெண், தனது கணவருக்காக தினமும் சமைக்கும் மதிய உணவுக்கு £10 (சுமார் ₹1,167) கட்டணம் வசூலிப்பதாகக் கூறி டிக்‌டாக்கில் வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

 கணவனுக்கு சமைக்கும் உணவிற்கு பணம் வாங்கும் மனைவி

AI வளர்ச்சியால் எதிர்காலத்தில் இந்த 3 வேலைகள் இருக்காதாம் - என்ன வேலை தெரியுமா?

AI வளர்ச்சியால் எதிர்காலத்தில் இந்த 3 வேலைகள் இருக்காதாம் - என்ன வேலை தெரியுமா?

அமெரிக்காவில் வசிக்கும் ரே என்ற பெண், தனது கணவருக்காக தினமும் சமைக்கும் மதிய உணவுக்கு £10 (சுமார் ₹1,167) கட்டணம் வசூலிப்பதாகக் கூறி டிக்‌டாக்கில் வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

கணவனுக்கு மதிய உணவு சமைத்துகொடுக்க ரூ1,167 பணம் வாங்கும் மனைவி - என்ன காரணம்? | American Woman Charges Rs1167 For Husbands Lunch

இரண்டு குழந்தைகளின் தாயும் டிக்‌டாக் க்ரியேட்டருமான ரே, “என் கணவர் மெக்டொனால்ட்ஸ் போன்ற கடைகளில் தினமும் இதே அளவு பணம் செலவிட முடிந்தால், வீட்டில் நான் சமைக்கும் உணவுக்குக் கூட அதே பணம் கொடுக்கலாம்.

இது எனது உழைப்புக்கு மதிப்பளிப்பதாகும்” என்று கூறினார். அவர் மேலும், “உணவுக்காக நிறைய நேரமும் படைப்பாற்றலும் செலவிடுகிறேன். அதற்கு சம்பளம் கிடைப்பது நியாயம்” என்றும் தெரிவித்தார்.

கணவனுக்கு மதிய உணவு சமைத்துகொடுக்க ரூ1,167 பணம் வாங்கும் மனைவி - என்ன காரணம்? | American Woman Charges Rs1167 For Husbands Lunch

இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன.

மீண்டும் இவரா? பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அதிரடி அப்டேட்

மீண்டும் இவரா? பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அதிரடி அப்டேட்

சிலர், “மனைவியின் உழைப்புக்கு மதிப்பு கொடுப்பது தவறல்ல” என ஆதரித்துள்ளனர். மற்றொருபக்கம், “வீட்டு வேலைகள் வணிக ஒப்பந்தமாக மாறுவது சரியல்ல” என்று விமர்சித்துள்ளனர். இந்த விவகாரம் பெண்களின் ஊதியமற்ற உழைப்பு குறித்து புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.

கணவனுக்கு மதிய உணவு சமைத்துகொடுக்க ரூ1,167 பணம் வாங்கும் மனைவி - என்ன காரணம்? | American Woman Charges Rs1167 For Husbands Lunch

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US