நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சக்திவாய்ந்த உணவு பொருள்! இந்த பழ கொட்டையை தூக்கி இனி வீசாதீங்க!

health food mango seeds
By Nivetha Jan 18, 2022 08:15 PM GMT
Report

மாங்காய் கொட்டையில் பயோ ஆக்டிவ், பினோலிக் நிறைவுறாக் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்சிஜனேற்ற சேர்மங்களும் உள்ளது. 

பொதுவாக நாம் பழத்தினை சாப்பிட்டு விட்டு மாம்பழ கொட்டையை தூக்கி வீசி விடுவோம்.

ஆனால் இதை படித்த பிறகு அந்த தவறை இனி செய்ய மாட்டீர்கள்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சக்திவாய்ந்த உணவு பொருள்! இந்த பழ கொட்டையை தூக்கி இனி வீசாதீங்க! | Amazing Health Benefits Of Mango Seeds According

  1. மாம்பழ விதைகளில் உள்ள எத்தனால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
  2. இது ரத்த சர்க்கரை அளவை குறைக்கக்கூடிய அண்டிடியாபடிக் பண்புகளையும் கொண்டுள்ளது.
  3. இந்த மாங்காய் விதையிலிருந்து எடுக்கப்படும் சாற்றினை உட்கொள்வது, நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய நன்மை தருகிறது.  
  4. இந்த மாங்காய் விதையில் கொழுப்பின் அளவைக் குறைப்பதற்கும், உடலில் உள்ள கொழுப்பின் அளவை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான ஆற்றல் உள்ளது.
  5. இந்த மாங்காய் விதைகளில் உள்ள பாலிபினால் ஆக்சிஜனேற்ற செயல்பாடே இதற்கு காரணமாகும்.  
  6. இந்த மாங்காய் விதைகளில் உள்ள பினோலிக் கலவைகள் ஆக்சிஜனேற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு காரணமாகிறது.
  7. இந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் கீல்வாதம், செரிமான அமைப்பு மற்றும் பிற நீடித்த நோய்களால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.  
  8. உடல் எடையை குறைக்க இந்த மாங்காய் விதைகள் உதவுகின்றன.
  9. மாங்காய் விதைகளில் உள்ள குளுக்கோஸ் உடல் பருமனை குறைக்க உதவுகிறது.
  10. இந்த மாங்காய் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் சாறினை உட்கொள்வதால் உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வழியாக இருக்கும். இது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.  



அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US