தலைக்கடியில் பூண்டு வைத்து உறங்கினால் இத்தனை நன்மைகள் உள்ளதா?
மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டு பல நூற்றாண்டுகளாக மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை உணவில் சேர்ப்பதால் இதன் நுகர்வு உணவின் சுவையை அதிகரிக்கிறது மற்றும் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.
பச்சை பூண்டை தினமும் உட்கொள்வதன் மூலம், உடலில் பல நேர்மறையான விளைவுகள் காணப்படுகின்றன. ஆயுர்வேதத்தின் படி, பச்சை பூண்டு ஒரு பல் மட்டும் தினமும் உட்கொண்டால், அது பல ஆரோக்கியத்தை கொடுக்கும்.
இரத்த அழுத்தத்தை சீராக்க பூண்டு பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. இத்தனை நன்மைகள் நிறைந்த பூண்டை இரவில் உறங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து உறங்குவதால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பூண்டின் நன்மைகள்
இந்த பீண்டு சமையலறையில் பயன்படுத்தும் ஒரு பொருள். பூண்டு அதன் நறுமணம் மற்றும் சுவைக்காக பெயர் பெற்றது. மேலும் பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
இந்த மருத்துவ குணங்கள் நோய் வராமல் தடுக்கும். ஆனால் இதற்கு இன்னுதொரு நல்ல பண்பும் உள்ளது.பூண்டை நீங்கள் இரவு தூங்கும் முன் உங்களது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் இரவு நிம்மதியாக தூங்க முடியும்.
ஆனால் இது பலருக்கும் தெரியாத ஒரு உண்மையாகும். இதற்கு காரணம் பூண்டில் துத்தநாகம் கந்தகம் உங்களது தூக்கமின்மை, சோர்வு, உடலில் துத்தநாகக் குறைபாடு மற்றும் கனவுகளை விரட்ட உதவுகிறது.
இமன் காரணமாக தான் உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கிறது.தற்போது பலர் தூக்கமின்மை பிரச்சனைகள் அவதிப்படுகிறார்கள். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.
இதனால் அவர்களது மொத்த ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்படும். இதை விட உறக்கத்தில் பாதியில் எழும்புவர்கள் இந்த பீண்டு முறை பயனுள்ளதாக இருக்கும்.
எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் இரவு தூங்கும் முன் தலையணைக்கு அடியில் 1-2 பூண்டை உரித்து வைத்து தூங்கினால் அதிலிருந்து வரும் ஜிங் வாசனை நன்றாக தூங்க உதவும்.பூண்டில் வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது.
இதில் இருந்து வரும் காரமான வாசனை சளி இருமல் பிரச்சனை இருந்தால் வர விடாது.இரவு தூங்கும் முன் தலையணைக்கு அடியில் பூண்டு வைத்து தூங்கினால் கொசுக்கள், பூச்சிகளின் தொல்லை இருக்காது.
இரவு தலையணைக்கடியில் பூண்டு வைத்து தூங்கினால் உங்களுக்கு கெட்ட கனவுகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இத நம்ப முடியாது என்றாலும் உண்மையான ஒன்றாகும். இதில் நேர்மறையான ஆற்றல் இருப்பதால் இது கனவுகள் வராமல் தடுக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |