வான்வெளியிலும் பயணிக்கும் வித்தியாசமான பாம்புகள்! வியக்க வைக்கும் ஆய்வு தகவல்

Snake World
By Vinoja Feb 19, 2026 12:30 AM GMT
Report

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று ஒரு பழமொழி உண்டு அந்தவகையில், பாம்புகள் மீதான பயம் அனைவருக்கும் பொதுவானது தான்.

பாம்புகள் மீது எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ, அதை விட அதிகமான அவற்றை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் மனிதர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றது.

வான்வெளியிலும் பயணிக்கும் வித்தியாசமான பாம்புகள்! வியக்க வைக்கும் ஆய்வு தகவல் | Amazing Facts Of Versatile Snakes

உலகில் முதலில் தங்க நகை அணிந்தவர்கள் யார் தெரியுமா? ஆய்வில் வெளிவந்த உண்மை!

உலகில் முதலில் தங்க நகை அணிந்தவர்கள் யார் தெரியுமா? ஆய்வில் வெளிவந்த உண்மை!

பொதுவாக பாம்புகள் என்றால் தரையில், ஊர்ந்து செல்லும் என்ற கருத்து பெரும்பாலானவர்கள் மத்தியில் நிலவுகின்றது. உண்மையில், சில பாம்புகள் நீரிலும் வான்வெளியிலும் தங்களின் அசாதாரண திறன்களை வெளிப்படுத்துகின்றன என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆம், குறிப்பிட்ட சில பாம்பு இனங்கள் வான்வெளியிலும், ஆழ்கடலிலும் கூட லாவகமாக பயணிக்கின்றது என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றது. இது குறித்த பல சுவாரஸ்யமான விடயங்களையும் விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

வான்வெளியிலும் பயணிக்கும் வித்தியாசமான பாம்புகள்! வியக்க வைக்கும் ஆய்வு தகவல் | Amazing Facts Of Versatile Snakes

வியக்க வைக்கும் பாம்புகள் 

 Laticauda (Sea kraits) இனப் பாம்புகள், நிலமும் கடலும் இணையும் இடைவெளியில் வாழும் அரிய வகை பாம்புகளாக அறியப்படுகின்றது. மேலும் இந்த வகை பாம்புகள் மிகவும் வீரியம் மிக்க விஷத்தன்மை கொண்டவையாகும். இந்த பாம்புகள் கொண்டுள்ள துடுப்பு போன்ற உடல் அமைப்பு அவை கடலில் வேகமாக பயணிக்க அவற்றுக்கு துணை புரிகின்றது.

வான்வெளியிலும் பயணிக்கும் வித்தியாசமான பாம்புகள்! வியக்க வைக்கும் ஆய்வு தகவல் | Amazing Facts Of Versatile Snakes

பெரும்பாலும் இந்த வகையான பாம்புகள் பவளப்பாறை வளங்களின் அருகே உணவு தேடி அலைகின்றன; இனப்பெருக்கம் மற்றும் ஓய்வு தேவைக்காக மட்டும் கரைக்கு வருகின்றன என்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அச்சு அசல் முள்ளம்பன்றி போல் மாறிய சிறுமி! இணையத்தில் வைரலாகும் கியூட் காணொளி

அச்சு அசல் முள்ளம்பன்றி போல் மாறிய சிறுமி! இணையத்தில் வைரலாகும் கியூட் காணொளி

வானில் பறக்கும் பாம்புகள் பற்றி கருத்துக்கல் பெரும்பாலானவர்களுக்கு நம்பமுடியாமலும், சற்று வியப்பாகவும் இருக்கலாம் ஆனால், தென்கிழக்கு ஆசியக் காடுகளில் வாழும் Chrysopelea இனங்கள், மரக் கிளைகளுக்கு இடையில் சறுக்கிச் செல்லும் இயல்புளாலேயே பிரபலமாக அறியப்படுகின்றது. 

வான்வெளியிலும் பயணிக்கும் வித்தியாசமான பாம்புகள்! வியக்க வைக்கும் ஆய்வு தகவல் | Amazing Facts Of Versatile Snakes

இந்த இனத்தை சேர்ந்த பாம்புகள் உடலின் விலா எலும்புகளை விரித்து தட்டையான வடிவத்தை உருவாக்கி, காற்றில் சாய்வு இயக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் வான்வெளியில் லாவகமாக பயணிக்கின்றது. இந்த இனத்தில் Chrysopelea paradisi எனப்படும் மரப்பாம்பு பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   




15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US