உள்ளாடையே தெரியும்படி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்- ஆடிப்போன ரசிகர்கள்
viral
hot
amalapaul
By Rooban
தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால், அதைத்தொடர்ந்து, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர்.
மேலும், இயக்குனர் கே.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்டு விவாகரத்தும் பெற்றார். தற்போது, தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருவார். அந்த வகையில், புதிய கவர்ச்சி புகைப்படங்களை அமலாபால் பதிவு செய்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US