கேரவனில் தனுஷ் அப்படித்தான்... ஆள் பார்க்கத்தான் ஒல்லி.. அமலா பால் open talk!

Dhanush Amala Paul Tamil Cinema Tamil Actress Social Media
By Vinoja Jun 13, 2025 11:03 AM GMT
Report

தனுஷின் நடிப்பில் தயாராகியுள்ள குபேரா திரைப்படம் அதிர்வரும் 20ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இந்த திரைப்படத்துக்கு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்ப வலுத்து வருகின்றது.

இந்த ராசியினர் மிகவும் விசுவாசமான நண்பராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினர் மிகவும் விசுவாசமான நண்பராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

சேகர் கம்முல்லா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என பலர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில்தான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

கேரவனில் தனுஷ் அப்படித்தான்... ஆள் பார்க்கத்தான் ஒல்லி.. அமலா பால் open talk! | Amala Paul Said About Dhanush Vip Movie Days

தனுஷூன் திரைப்பயணத்தில் வேலையில்லா பட்டதாரி திரைப்படம் முக்கியமானது. இந்த படம் அவரின் 25 ஆவது படம் மட்டுமல்லாதுப்ளாக் பஸ்டர் வெற்றியை தனுஷுக்கு தேடி கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல் பாகத்தில் தனுஷூன் காதலியாகவும் இரண்டாம்  பாகத்தில் மனைவியாககவும் அமலா பால் நடித்திருப்பார்.

அம்மா இருக்கும்போது வைரமுத்து என்னை கட்டிப்பிடித்தார்... பாடகி சின்மயி open talk!

அம்மா இருக்கும்போது வைரமுத்து என்னை கட்டிப்பிடித்தார்... பாடகி சின்மயி open talk!

இந்நிலையில் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தது குறித்து நடிகை அமலா பால் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கேரவனில் தனுஷ் அப்படித்தான்... ஆள் பார்க்கத்தான் ஒல்லி.. அமலா பால் open talk! | Amala Paul Said About Dhanush Vip Movie Days

அமலா பால் பகிர்ந்தது என்ன? 

கேரவனில் தனுஷ் அப்படித்தான்... ஆள் பார்க்கத்தான் ஒல்லி.. அமலா பால் open talk! | Amala Paul Said About Dhanush Vip Movie Days

இதில் "வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருதேன். அப்போதில் நடிக்கபோது, அனைவரும் கேரவனில் சேர்ந்து ஒன்றாக தான் சாப்பிடுவோம். தனுஷ் பார்க்கத்தான் ஒல்லியாக இருக்கிறார். ஆனால், அவர் நிறையவே சாப்பிடுவார்.

அவர் முழுக்க முழுக்க சைவ உணவு சாப்பிடுவார். அதே சமயம் முட்டை மட்டும் அசைவத்தில் விரும்பி சாப்பிடுவார். அதேபோல் சாப்பிடும்போது அவருக்கு ஒரு பழக்கம் உள்ளது.அவர் கவுண்டமணியின் மிகப்பெரிய ரசிகர்.

கேரவனில் தனுஷ் அப்படித்தான்... ஆள் பார்க்கத்தான் ஒல்லி.. அமலா பால் open talk! | Amala Paul Said About Dhanush Vip Movie Days

எனவே சாப்பிடும்போது கேரவனில் இருக்கும் டிவியில் கவுண்டமணி சாரின் நகைச்சுவை காட்சிகளை போட்டுவிடுவார். அதை பார்த்துக்கொண்டேதான் சாப்பிடுவார்" என்று அமலா பால் கூறியுள்ளார். 

படத்திற்காக இப்படியா? நடிகை கயாடு லோஹர் செய்த செயல்... இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி!

படத்திற்காக இப்படியா? நடிகை கயாடு லோஹர் செய்த செயல்... இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW




மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US