எனது கணவரும் கர்ப்பமாக இருக்கிறார்... அமலா பாலின் வைரல் பதிவு

Amala Paul Tamil Cinema
By Vinoja Jan 14, 2024 08:25 AM GMT
Report

“நான் மட்டுமல்ல எனது கனவரும் கர்ப்பமாக உள்ளார்” என நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.

நடிகை அமலா பால் 

பிரபல தென்னிந்திய நடிகையான அமலா பால் தான் கர்ப்பமா இருப்பதை சந்தோஷமான புகைப்படங்களுடன் அறிவித்துள்ளார். மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் அமலா பால்.

எனது கணவரும் கர்ப்பமாக இருக்கிறார்... அமலா பாலின் வைரல் பதிவு | Amala Paul Recent Instagram Post Goes Viral

தொடர்ந்து, விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் தனக்கென குறுகிய காலத்தில் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

தை பிறந்தவுடன் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

தை பிறந்தவுடன் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க


இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு திருமணம் செய்த அமலா பால், 2017ல் விவாகரத்து பெற்றார். இதன் பின்னர் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தியதுடன், சமூகவலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

எனது கணவரும் கர்ப்பமாக இருக்கிறார்... அமலா பாலின் வைரல் பதிவு | Amala Paul Recent Instagram Post Goes Viral

வெளிநாடுகளில் ஊர் சுற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டும் வந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அமலா பாலின் நண்பரான ஜகத் தேசாய், காதலை கூறுவதையும், அதை அமலா பால் ஏற்றுக்கொள்வதையும் வீடியோவாக வெளியிட்டார்.

எனது கணவரும் கர்ப்பமாக இருக்கிறார்... அமலா பாலின் வைரல் பதிவு | Amala Paul Recent Instagram Post Goes Viral

தொடர்ந்து கடந்தாண்டு நவம்பர் 6 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்நிலையில் திருமணமாகி 2 மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.

உங்கள் வாழ்வில் துன்பம் வரபோவதை எச்சரிக்கும் அறிகுறிகள் இதோ..! என்னென்ன தெரியுமா?

உங்கள் வாழ்வில் துன்பம் வரபோவதை எச்சரிக்கும் அறிகுறிகள் இதோ..! என்னென்ன தெரியுமா?


எனது கணவரும் கர்ப்பமாக இருக்கிறார்... அமலா பாலின் வைரல் பதிவு | Amala Paul Recent Instagram Post Goes Viral

அதனை தொடர்ந்து தனது கணவருடனான கர்ப்பகால புகைப்படங்களை அவர் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

எனது கணவரும் கர்ப்பமாக இருக்கிறார்... அமலா பாலின் வைரல் பதிவு | Amala Paul Recent Instagram Post Goes Viral

இந்நிலையில் அமலா பாலின் புதிய பதிவில் “நான் மட்டுமல்ல எனது கணவரும் கர்ப்பமாக உள்ளார்” என்று தனது கணவர் தொப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US