கணவருடன் விளையாடும் நடிகை அமலா பால் - இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி
நடிகை அமலா பால் தன் கணவருடன் பாசமாக விளையாடி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
அமலா பால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் அமலா பால் . இவர் தனது நெடுநாள் நண்பர் ஜகத் தேசாய் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவரின் திருமணமும் மிகவும் எளிமையாக நடைபெற்றது. அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு சமூக வைலத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

இவரின் பதிவுகள் ஒவ்வொன்னிற்கும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவார்கள். அப்படி தான் தற்போதும் அமலாபால் தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார்.
Amala Paul மற்றும் அவரது கணவர் Jagat Desai சமீபத்தில் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இந் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகின்றது.

இவர்கள் ரொமேன்டிக் நடனமாடும் இந்த இடம் பார்க்க கூத்துப்பட்டறை போல இருக்கிறது. தேசாய் அமலா பாலை குழந்தையைப் போல தூக்கி சுற்றுகிறார்.
அமலா பாலும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே இருக்கிறார். இவர்களின் இந்த காதல் ரசிகர்கள் மத்தியில் விருமபதக்கதாக உள்ளது. இதற்க சிலர் “ரொமான்டிக் சினிமாவை விட தூக்கலாக இருக்கிறது” என்று பலரும் கருத்து தெரிவித்து வரகின்றர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |